பஸ்வண்டி விடயத்தில் தவிசாளர் அப்துல் வாஸீத் அமைச்சர் அதாவுல்லாக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் விதமாக செயற்படுவதாக A.பதுர்கான் அறிக்கை .

பஸ்வண்டி விடயத்தில் தவிசாளர் அப்துல் வாஸீத் அமைச்சர் அதாவுல்லாக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் விதமாக செயற்படுவதாக A.பதுர்கான் அறிக்கை .Updated

🕔12:20, 30.Jun 2014

பொத்துவிலுக்கு வழங்கப்பட்ட சொகுசு பஸ்வண்டி அதாஉல்லாவினால் அபகரிப்பு என்று ஊடகங்களில் வெளியான செய்தி குறித்து உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சரின் பொத்துவில் பிரதேச இணைப்பாளர் .பதுர்கான் (பி.ச.உறுப்பினர்) அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார் குறித்த அறிக்கையில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. பொத்துவிலுக்கு வழங்கப்பட்ட சொகுசு பஸ் வண்டி அண்மையில் அக்கரைப்பற்று பஸ் டிப்போவின் 35வது ஆண்டு நிறைவு விழாவுக்கு

Read Full Article
பொத்துவிலுக்கு வழங்கப்பட்ட சொகுசு பஸ்வண்டி அதாஉல்லாவினால் அபகரிப்பு

பொத்துவிலுக்கு வழங்கப்பட்ட சொகுசு பஸ்வண்டி அதாஉல்லாவினால் அபகரிப்புUpdated

🕔13:11, 28.Jun 2014

அறுகம்பை பிரதேசத்திற்கு உல்லாசப் பயணம் வந்த கௌரவ அமைச்சர் குமார் வெல்கம அவர்களை பொத்துவில் பிரதேச சபையின் கௌரவ தவிசாளர், கௌரவ உறுப்பினர்கள் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் பைஸல் காசிம் அவர்களின் உதவியுடன் பொத்துவில் பஸ்டிப்போவிற்கு அழைத்துச் சென்று காட்டியதன் பயனாக 02 சொகுசு பஸ் வண்டிகளை பொத்துவிலுக்கு தருவதாக கூறினர். இதற்கமைவாக முதலாவது சொகுசு

Read Full Article
விரைவில் வெளிவர உள்ளது பொத்துவில் கிராமத்தான் கலீபாவின் “நழுவி” எனும் கவிதை நூல்

விரைவில் வெளிவர உள்ளது பொத்துவில் கிராமத்தான் கலீபாவின் “நழுவி” எனும் கவிதை நூல்Updated

🕔13:52, 24.Jun 2014

பொத்துவிலூரை கிராமம் என்று சொல்லிய காலம் தொட்டு கிராமத்து கவிதைகளை எழுதுவதில் ஆர்வம் காட்டுகிற ஒரு கிராமத்து கவிஞ்சனே இந்த “கிராமத்தான் கலீபா”. அவரின் புதிய “நழுவி” எனும் நூல் வெளியீட்டு விழாவை சிறப்பிக்க அன்புடன் உங்கள் எல்லோரையும் விரைவில் அழைக்கவுள்ளார். கிராமத்தான் கலீபா “நழுவி” எனும் பெயரில் புதிய கவிதை நுால் ஒன்றினை வெளியிடுவதற்கு

Read Full Article
பொத்துவில் அறுகம்பை களப்பில் மிதக்கும் ஆ‌ண் ஒருவரின் சடலம்.

பொத்துவில் அறுகம்பை களப்பில் மிதக்கும் ஆ‌ண் ஒருவரின் சடலம்.

🕔12:53, 23.Jun 2014

பொத்துவில் அறுகம்பை களப்பில் பாலத்துக்கு அருகாமையில் ஆ‌ண் ஒருவரின் சடலம் உயிரிழந்த நிலையில் மிதந்து கொண்டிருப்பதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். குறித்த நபர் பொத்துவில் களப்புகட்டை வசிப்பிடமாக கொண்டவர் என்று தெரிவிக்கப்படுவதுடன் சுமார் 25 வயது மதிக்கத்தக்க நபர் எனவும் அடயாளம் காணமுடிவதாகவும் செய்தியாளர் தெரிவித்தார். குறித்த சடலத்தை நீதவானின் உத்தரவிற்கமைய பிரதே பரிசோதனைகக்காக பொத்துவில்

Read Full Article
நாடளாவிய ரீதியில் பூரண ஹர்த்தால்

நாடளாவிய ரீதியில் பூரண ஹர்த்தால்

🕔13:05, 19.Jun 2014

(பிராந்திய செய்தியாளர் : எம்.எஸ்சம்சுல் ஹுதா) அளுத்கம, பேருவளை, தர்கா நகரில் ஏற்பட்ட அசம்பாவிதங்களை கண்டித்து இன்று 2014.06.19 வியாழக் கிழமை நாடாளாவிய ரீதியில் ஹர்த்தால் அனுஷ;டிக்கப்படுகிறது. அந்த வகையில் பொத்துவிலிலும் ஹர்த்தால் அனுஷ;டிக்கப்பட்டு வருகின்றது. அரச திணைக்களங்கள், பாடசாலைகள் வங்கிகள் என்பன மூடப்பட்டுள்ளது. முஸ்லிம், தமிழ், சிங்கள் சகோதரர்களின் கடைகள் என்பன மூடப்பட்டுள்ளது. உள்

Read Full Article
முஸ்லீம்களுக்கு எதிரான சம்பவங்களை கண்டித்து பொத்துவில். நெற் நியூஸ் நெற்வேர்க்கின் அறிக்கை.

முஸ்லீம்களுக்கு எதிரான சம்பவங்களை கண்டித்து பொத்துவில். நெற் நியூஸ் நெற்வேர்க்கின் அறிக்கை.Updated

🕔14:28, 18.Jun 2014

சமகாலத்தில் மற்றும் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ள முஸ்லீம்களுக்கு எதிரான சம்பவங்களை கண்டித்து பொத்துவில். நெற் நியூஸ் நெற்வேர்க் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. குறித்த அறிக்கையினை பொத்துவில்.நெற் இன் ஸ்தாபகரும் பிரதான ஆசிரியருமான ஹாஸிம் வெளியிட்டுள்ளார். அறிக்கையில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. நாட்டில் இப்போது ஏற்பட்டுள்ள அசாதாரண நிலமைகள் குறித்து நாம் கவலைப்படுகிறோம். பல்லாண்டுகாலங்கள் ஒற்றுமையாக வாழ்ந்து வந்த

Read Full Article
பொத்துவில் பிரதேசத்திலிருந்தும் தர்கா நகர் மற்றும் பேருவளை பிரதேச மக்களுக்காண அத்தியவசியப்பொருட்கள் அனுப்பி வைப்பு

பொத்துவில் பிரதேசத்திலிருந்தும் தர்கா நகர் மற்றும் பேருவளை பிரதேச மக்களுக்காண அத்தியவசியப்பொருட்கள் அனுப்பி வைப்புUpdated

🕔10:50, 17.Jun 2014

தர்கா நகர் மற்றும் பேருவளை பிரதேச மக்களுக்காண அத்தியவசியப்பொருட்களை பொத்துவில் ப‌ிரதேச சபை, பொத்துவில் உலமா சபை , பொத்துவில் சமூகசேவைகள் அமைப்பு என்பனஇணைந்து இன்று இரவு 10.30 மணியளவில் லொறி ஒன்றில் அனுப்பிவைத்துள்ளத்துள்ளனர். குறித்த வண்டி கொழும்பு நோக்கி புறப்பட்டு சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் ஹூதா தெரிவித்தார்.

Read Full Article
புதிய புரட்சி சாதிக்கத்துடிக்கும் பொத்துவில் புதல்வனின் அபார கண்டுபிடிப்பு.

புதிய புரட்சி சாதிக்கத்துடிக்கும் பொத்துவில் புதல்வனின் அபார கண்டுபிடிப்பு.Updated

🕔12:01, 12.Jun 2014

பொத்துவில் மகனால் மீள் சுழற்சி பொருட்களைக் கொண்டு ஒர் புரட்சி காலத்தினால் அழியாத பெரும் சாதனைகளையெல்லாம் இலக்கியத்துறையிலும் சரி மருத்துவத்துறையிலும் சரி பொறியியல்துறையிலும் சரி காலாகாலம் தொட்டு புகழ் வானளவு பரப்பி வண்ணம் கொண்டமைக்கும் கிழக்கிலங்கை மண்ணின் பொத்துவிலூரின் சாதனையாளர் பற்றி அற்pந்து கொள்வோம். மேலுள்ள புகைப்படத்தில் காணப்படுபவர்தான்  M.I.A. நிஸ்மி. சிறுவயதிலிருந்தே இலத்திரனியல் துறையில்

Read Full Article
பொத்துவில் தொடக்கம் கல்முனை வரையிலான தனியார் பஸ்வண்டி உரிமையாளர்கள்பணிப் பகிஷ்கரிப்பில்.

பொத்துவில் தொடக்கம் கல்முனை வரையிலான தனியார் பஸ்வண்டி உரிமையாளர்கள்பணிப் பகிஷ்கரிப்பில்.

🕔15:29, 11.Jun 2014

பொத்துவில் தொடக்கம் கல்முனை வரையிலான தனியார் பஸ்வண்டி உரிமையாளர்கள், இன்று புதன்கிழமை (11) பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். செவ்வாய்க்கிழமை (10) காலை அக்கரைப்பற்றிலிருந்து மட்டக்களப்பு நோக்கிச் சென்றுகொண்டிருந்த தனியார் பஸ் வண்டியின் சாரதியை நிந்தவூரில் வழிமறித்துள்ள இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான கல்முனை சாலையைச் சேர்ந்த பஸ்வண்டியின் சாரதியொருவர் இரும்புக் கம்பியினால் தாக்கியுள்ளார். இச்சம்பவத்தைக் கண்டித்தே இப்பணிப்

Read Full Article
அக்/அல்-ஹுதா முஸ்லிம் வித்தியாலயத்திற்கு கழுத்துப்பட்டி வழங்கும் வைபவம்

அக்/அல்-ஹுதா முஸ்லிம் வித்தியாலயத்திற்கு கழுத்துப்பட்டி வழங்கும் வைபவம்Updated

🕔18:59, 7.Jun 2014

(எம்.எஸ். சம்சுல் ஹுதா – பிராந்திய செய்தியாளர்) பொத்துவில் அக்/அல்-ஹுதா முஸ்லிம் வித்தியலாய அதிபர் எம்.ஏ.சி. சிஹாப்தீன் அதிபர் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்கவும், பாடசாலையின் ஆசிரியர் எஸ்.டீ.செய்னூலாப்தீன் அவர்களின் முயற்சியின் பலனாகவும் பாடசாலை மாணவர்களின் நலன் கருதியும் சகோதரர் எம்.பீ. இஸ்ஸதீன் என்பவரால் 2014.06.06ம் திகதி 60,000 ரூபா பெறுமதியான பாடசாலை இலட்சினை பொறிக்கப்பட்ட கழுத்துப்பட்டி வழங்கி வைக்கப்பட்டது.

Read Full Article