பொத்துவில் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் கூட்டம்- படங்கள்

பொத்துவில் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் கூட்டம்- படங்கள்

🕔14:11, 29.May 2014

பொத்துவில் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் கூட்டம் அம்பாரை மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு தலைவரும், உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சருமான அல்-ஹாஜ் ஏ.எல்.எம்.அதாஉல்லா தலைமையில் பொத்துவில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இன்று (29) இடம் பெற்றது. இக்கூட்டத்தில் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசன அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி

Read Full Article
பொத்துவில் மும்முனைக்குளத்தில் விவசாயமும் கால்நடை வளர்ப்பும் சிறப்பாக மேற்கொள்ளப்படுகின்றது

பொத்துவில் மும்முனைக்குளத்தில் விவசாயமும் கால்நடை வளர்ப்பும் சிறப்பாக மேற்கொள்ளப்படுகின்றது

🕔15:45, 28.May 2014

(எஸ்.எம்.அறூஸ், ஏ.எல்.றமீஸ்) பொத்துவில் மும்முனைக்குளம் பிரதேசத்தில் விவசாயிகள் நெல் உற்பத்தியிலும் கால்நடை வளர்ப்பாளர்கள் கால்நடை வளர்ப்பிலும் ஈடுபட்டு வருகின்றனர். நாட்டின அமைதிக்குப் பிறகு பொத்துவில் பிரதேசத்தில் விவசாய உற்பத்தியும், கால்நடை வளர்ப்பும் மக்களுக்கு போதியளவான வருமானத்தைப் பெற்றுக் கொள்ளக்கூடிய ஒரு துறையாக இன்று காணப்படுகின்றது. விவசாயம் செய்தால் கால்நடை வளர்க்க முடியாது என்றும், கால்நடை வளர்த்தால்

Read Full Article
கரடி கடிக்குள்ளான விவசாயி வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை :பொத்துவிலில் சம்பவம்

கரடி கடிக்குள்ளான விவசாயி வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை :பொத்துவிலில் சம்பவம்

🕔13:46, 28.May 2014

கரடியினால் தாக்கப்பட்ட விவசாயி ஆபத்தான நிலையில் பொத்துவில் ஆதார வைத்தியசாலையிருந்து மேலதிக சிகிச்சைக்காக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:-  P/14   பெரிய உல்லையைச் சேர்ந்த 40 வயதுடைய குடும்பத்தவரான யு.இஸ்மாயில் என்பவரே இவ்வாறு கரடி கடிக்குள்ளானவராவார். தனது விவசாய வயலில் கடந்த 25 ஆம் திகதி காவலில் ஈடுபட்டிருந்தபோது,

Read Full Article
நாளை பொத்துவில் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

நாளை பொத்துவில் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

🕔12:22, 28.May 2014

பொத்துவில் பிரதேச ஒருங்கிணைப்புக் குழக் கூட்டம் உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சரும், பொத்துவில் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான அல்-ஹாஜ் ஏ.எல்எம்.அதாவுல்லா அவர்களின் தலமையில் பொத்துவில் பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் காலை 09.00 மணிக்கு இடம்பெறவுள்ளது

Read Full Article
அரபு நாடுகளுக்கு தொழிலுக்காக செல்பவர்களின் கவனத்திற்கு!.

அரபு நாடுகளுக்கு தொழிலுக்காக செல்பவர்களின் கவனத்திற்கு!.

🕔16:10, 26.May 2014

ஆக்கம் – Razana Manaf – இப்போது நாடு இருக்கின்ற நிலைமையில் தொழில் வாய்ப்புகள் என்பது மிகவும் அரிதாகவே கிடைக்க கூடிய ஒன்றாக இருக்கினறது, அரச தொழில் என்றாலும் சரி, ஒப்பந்த தொழில்கள் என்றாலும் சரி, சுய தொழில் என்றாலும் சரி எல்லாமே எல்லோருக்கும் கிடைத்துவிடக்கூடிய ஒரு சூழ்நிலை இப்போதைக்கு இல்லை.  அதனால் பல இளைஞர்

Read Full Article
சின்ன உல்லை வாசிகசாலைக்கான நிரந்தரத் தீர்வு (படங்கள் இணைப்பு )

சின்ன உல்லை வாசிகசாலைக்கான நிரந்தரத் தீர்வு (படங்கள் இணைப்பு )Updated

🕔11:11, 25.May 2014

சின்ன உல்லை வாசிகசாலை தொடர்பாக கடந்த சில வாரங்களாக துண்டுப்பிரசுரங்களும் தெளிவில்லாத பேச்சுக்களும் மக்கள் மத்தியில் பரவிக்கொண்டிருந்தது வாசிகசாலையை மாற்றி கடை கட்டப்போவதாகவும் அல்லது வாடகைக்கு விடப்போவதாகவும் கதைகள் எழுந்தன. இதனை அறிந்த பொத்துவில் பிரதேச சபை தவிசாளர் மற்றும் கௌரவ உறுப்பினர்கள் அனைவரினதும் ஏற்பாட்டில் சின்ன உல்லை பள்ளிவாயல் நிருவாகம் மற்றும் பொது மக்கள்

Read Full Article
பொத்துவிலில் இரு குழுக்களிடையே மோதல்; ஒருவர் கைது

பொத்துவிலில் இரு குழுக்களிடையே மோதல்; ஒருவர் கைது

🕔11:08, 24.May 2014

பொத்துவில் அருகம்பே பிரதேசத்தில்நேற்று (23) மாலை இரு குழுக்களிடையே ஏற்பட்ட மோதலினை அடுத்து ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன விடியல் இணையத்தளத்திற்கு தெரிவித்துள்ளார். குறித்த நபர் தனது மறை உறுப்பினை பொதுமக்கள் மத்தியில் கட்டியதை அடுத்து இரு குழுக்கள் மத்தியில் மோதல் ஏற்பட்டதாக அவர் குறிப்பிட்டார். இதனையடுத்தே

Read Full Article
பொத்துவில் கோட்ட பாடசாலைகளுக்கான ஆங்கில மொழித்தினப் போட்டி

பொத்துவில் கோட்ட பாடசாலைகளுக்கான ஆங்கில மொழித்தினப் போட்டி

🕔16:43, 21.May 2014

பொத்துவில் கோட்ட பாடசாலைகளுக்கான ஆங்கில மொழித்தினப் போட்டி 2014.05.21 இன்று புதன்கிழமை பொத்துவில் கோட்டக் கல்விப்பணிப்பாளர் ஏ.அப்துல் அஸீஸ் அவர்களின் தலமையில் அக்/அல்-பஹ்றியா வித்தியாலயத்தில் இடம்பெற்றது. இதில் 19 பாடசாலைகள் பங்குபற்றி தங்களது பாடசாலை சார்பாக பல நிகழ்ச்சிகளை செய்தனர்.         மேலும் இந்நிகழ்வில் அக்கரைப்பற்று ஆங்கில் உதவிக் கல்விப் பணிப்பாளர்

Read Full Article
மாத்தி யோசி”: சுய ஆளுமை விருத்திக்கான பட்டறையும் விருது வழங்கலும் (படங்கள்)

மாத்தி யோசி”: சுய ஆளுமை விருத்திக்கான பட்டறையும் விருது வழங்கலும் (படங்கள்)Updated

🕔13:13, 19.May 2014

மைன்ட்அப் மன்றத்தின் ஏற்பாட்டிலும் நெறியாள்கையிலும், கடந்த 15.05.2014 ஆம் திகதி, பொத்துவில் அல் பஹ்ரியா வித்தியாலயத்தில் நடைபெற்ற “மாத்தி யோசி” நிகழ்வு, அரங்கு நிறைந்த பங்கேற்பாளர்களோடு இனிதே இடம்பெற்றது. “மாத்தி யோசி” நிகழ்வானது, முற்றிலும் மாறுபட்ட வகையில், நெறியாள்கை செய்யப்பட்டிருந்தது. மாணவர்களின் சுய ஆளுமை விருத்திக்கு துணையாகக் கூடிய வகையிலான ஒளியாவணங்கள் பலதும் இந்த நிகழ்வின்

Read Full Article
விதவைப் பெண்களுக்கு சுயதொழில் உதவிகள்!

விதவைப் பெண்களுக்கு சுயதொழில் உதவிகள்!

🕔12:09, 17.May 2014

பொத்துவில் அறுகம்பை புனர்வாழ்வு நிறுவனத்தினால் விதவைப் பெண்களுக்கு ஜீவனோபாய நடவடிக்கைக்காக தையல் இயந்திரம் வழங்கு நிகழ்வு பொத்துவில் மினாஉல் உலூம் வித்தியாலயத்தில் நேற்று (16)இடம்பெற்றது. புனர்வாழ்வு நிறுவனத்தின் தலைவரும், பொத்துவில் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகருமான டாக்டர் ஏ.எம்.இஸ்ஸதீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பா. உறுப்பினர். HMM. ஹரீஸ் கலந்து கொண்டார். இந்நிகழ்வில் முன்னாள்

Read Full Article