பொத்துவில் ஹிதாயா நகர் -01, 02, ஆர்.எம்.நகர் மக்களுக்கான நடமாடும் சேவை .

பொத்துவில் ஹிதாயா நகர் -01, 02, ஆர்.எம்.நகர் மக்களுக்கான நடமாடும் சேவை .

🕔12:08, 27.Apr 2014

பொத்துவில் ஹிதாயா நகர் -01, 02, ஆர்.எம்.நகர் மக்களுக்கான நடமாடும் சேவை பொத்துவில் ஹிதாயாநகர் வித்தியாலயத்தில்; பிரதேச செயலாளர் எம்.எம்.முசர்ரத் தலைமையில் இடம்பெற்றது. இந்நடமாடும் சேவைக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசனம், வீடமைப்பும் நிர்மாணமும், கிராமிய மின்சாரம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை கலந்து கொண்டார்.   மஹிந்த சிந்தனை

Read Full Article
பொத்துவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த அக்கரைப்பற்று அல் றாஸித் தனியார் பஸ் விபத்துக்குள்ளாயுள்ளது.

பொத்துவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த அக்கரைப்பற்று அல் றாஸித் தனியார் பஸ் விபத்துக்குள்ளாயுள்ளது.Updated

🕔22:33, 25.Apr 2014

அக்கரைப்பற்றிலிருந்து பொத்துவிலுக்கு வந்து கொழும்பு நோக்கி பயணிகளை ஏற்றிச்செல்லும் பஸ் வண்‌டியொன்று இன்று இரவு 9.50 மணியளிவில்   மோட்டார் வண்டியுடன் விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்து சியம்பலாண்டுவ  வைத்தியசாலைக்கு முன்னால் இடம்பெற்றுள்ளது. விபத்தில் காயமடைந்த மோட்டார் வண்டியை ஓட்டிச்சென்ற நபர் சியம்பலாண்டுவ வைத்தியசாலையில் தீவீர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலதிக விசாணைகளை சியம்பலாண்டுவ பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர். இதே வேளை பஸ்ஸில்

Read Full Article
பொத்துவில் 05,18,19 ஆம் கிராம சேவகர் பிரிவுக்கான நடமாடும் சேவை

பொத்துவில் 05,18,19 ஆம் கிராம சேவகர் பிரிவுக்கான நடமாடும் சேவை

🕔20:04, 22.Apr 2014

மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்தின் கீழ் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் வழி நடாத்தப்படும் ‘நிறைவான இல்லம் வளமான தாயகம்’ எனும் தொனிப் பொருளில் நாடு பூராகவும் நடாத்தப்பட்டு வரும் கிராமிய மக்கள் ஒன்று கூடலும், நடமாடும் சேவையும் இடம் பெற்றுவருகின்றது. இதனடிப்படையயில் 22.04.2014 (இன்று) பொத்துவில் அல்-அக்ஷா வித்தியாலயத்தில்; பிரதேச செயலாளர் எம்.எம்.முசர்ரத் தலைமையில் இடம்பெற்றது. ஒவ்வொரு

Read Full Article
பொத்துவில்13,14,16,17 ஆம் கிராம சேவகர் கிராமிய மக்கள் ஒன்று கூடலும், நடமாடும் சேவையும்

பொத்துவில்13,14,16,17 ஆம் கிராம சேவகர் கிராமிய மக்கள் ஒன்று கூடலும், நடமாடும் சேவையும்

🕔17:09, 21.Apr 2014

மஹிந்த சிந்தனையின் கீழ் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் வழி நடாத்தப்படும் ‘நிறைவான இல்லம் வளமான தாயகம்’ எனும் தொனிப் பொருளில் நாடு பூராகவும் நடாத்தப்பட்டு வரும் கிராமிய மக்கள் ஒன்று கூடலும், நடமாடும் சேவையும் 21.04.2017 (இன்று) பொத்துவில் அல்-கலாம் பாடசாலையில் பிரதேச செயலாளர் எம்.எம்.முசர்ரத் தலைமையில் இடம்பெற்றது. பிரதம அதிதியாக கிழக்கு மாகாண வீதி

Read Full Article
பொத்துவில் அறுகம்பே தொடர்பாக 1975 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட வீடியோ (அறிய காட்சிகள்)

பொத்துவில் அறுகம்பே தொடர்பாக 1975 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட வீடியோ (அறிய காட்சிகள்)Updated

🕔12:50, 18.Apr 2014

Join bruce mick bryan and sue on a trip they made back in 1975 to Arugam Bay.

Read Full Article
பொத்துவில் ஆதார வைத்தியசாலைக்கு புதிய அம்பியுலன்ஸ் வண்டி மாகாண அமைச்சரினால் கையளிப்பு.

பொத்துவில் ஆதார வைத்தியசாலைக்கு புதிய அம்பியுலன்ஸ் வண்டி மாகாண அமைச்சரினால் கையளிப்பு.

🕔00:37, 17.Apr 2014

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் கௌரவ எம்.ஐ.எம்.மன்சூர் அவர்களிடம் பொத்துவில் பிரதேச சபையின் தவிசாளர் கௌரவ எம்.எஸ்.அப்துல் வாஸீத் அவர்கள் விடுத்த வேண்டுகோளின் பிரகாரம் ஜெயிக்கா நிதியின் மூலம் சுமார் ரூபா. 12,000,000.00 பெறுமதியுடைய புதிய நவீன வசதியுள்ள அம்பியுலன்ஸ் வண்டி ஒன்று 2014.04.16ம் திகதி வைத்திய அத்தியட்சகரிடம் RDHS அலுவலகத்தில் வைத்து கையளிப்பதையும் அருகில்

Read Full Article
மணிக்கூட்டு கோபுரமும் பதற்ற நிலையும். குழப்பங்களுக்கான விளக்கமும். (படம் இணைப்பு)

மணிக்கூட்டு கோபுரமும் பதற்ற நிலையும். குழப்பங்களுக்கான விளக்கமும். (படம் இணைப்பு)Updated

🕔03:32, 16.Apr 2014

சுமார் 3 வருடங்களுக்கு மேற்பட்ட காலப்பகுதியில் பொத்துவில் பிரதேச சபையினால் மேற்கொள்ளப்பட்ட முதலாவது நிதி ஒதுக்கீட்டிற்;குறிய செயற்திட்டமாக பொத்துவில் மணிக்கூட்டு கோபுரத்தின் நிர்மாணப்பணிகளை. பொத்துவில் பிரதேச சபையின் உறுப்பினர் ஒருவர் பெற்றுக்கொண்டார். எனினும் இந்த குறிப்பிட்ட காலப்பகுதியில் ஒரு சிறிய கால அளவிற்குள் செய்து முடிக்கப்படவேண்டிய செயற்திட்டத்தை பிரதேச சபையின் நகர்வும் கட்டிட ஒப்பந்தத்தை பெற்றுக்கொண்டவர் உடைய

Read Full Article
பொத்துவில் மத்திய கல்லூரி மாணவனுக்கு ஜனாதிபதி சான்றிதழ்

பொத்துவில் மத்திய கல்லூரி மாணவனுக்கு ஜனாதிபதி சான்றிதழ்Updated

🕔23:00, 15.Apr 2014

அரச மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சினால் அகில இலங்கை ரீதியில் பாடசாலை மட்டத்தில் நடாத்தப்பட்ட கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்ற பொத்துவில் மத்திய கல்லூரியைச் சேர்ந்த லாபீர் முகம்மட் சிறான் சல்மான் என்ற மாணவன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் கௌரவிக்கப்பட்டுள்ளார். கடந்த திங்கட்கிழமை (07.04.2014) கொழும்பு பண்டாரநாயக்க சர்வேதச ஞாபகர்த்த மண்டபத்தில் நடைபெற்ற தேசிய ஐக்கியத்திற்கான

Read Full Article
பொத்துவில் பிரதேச மக்களின் அபிவிருத்தி தொடர்பான சந்திப்பு

பொத்துவில் பிரதேச மக்களின் அபிவிருத்தி தொடர்பான சந்திப்பு

🕔22:28, 15.Apr 2014

கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட பொத்துவில் பிரதேச மக்களுக்கான அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் பொத்துவில் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை(13.04.2014) நடைபெற்றது. கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசன அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெவ்வை தலைமையில் நடைபெற்ற பொதுமக்கள் சந்திப்பில் பொத்துவில் பிரதேசத்தின் நீண்ட காலமாக அபிவிருத்தி செய்யப்படாமலுள்ள

Read Full Article
வலய மட்ட போட்டியில் பொத்துவில் மத்திய கல்லூரி சம்பியன்

வலய மட்ட போட்டியில் பொத்துவில் மத்திய கல்லூரி சம்பியன்

🕔08:23, 10.Apr 2014

அக்கரைப்பற்று வலயப் பாடசாலைகளுக்கிடையில் இடம்பெற்ற வலய மட்ட விளையாட்டுப் போட்டியில்  உதைப்பந்தாட்டத்தில் பொத்துவில் மத்திய கல்லூரி சம்பியன் ஆக தெிரிவு செய்யப்பட்டுள்ளது. இன்று இடம்பெற்ற வலய மட்ட விளையாட்டுப் போட்டியில் 15, 17, 19 வயதிற்குட்பட்ட மூன்று அணிகளும் வெற்றியீட்டியதன் மூலமே சம்பியகாக தெரிவாகியுள்ளது. இதில் 15 வயதிற்குட்பட் மாணவர்கள் அட்டாளைச்சேனை அல் – அர்ஹம் பாடசாலையுடன் போட்டியிட்டே

Read Full Article