கவனிப்பார் அற்றுக்கிடக்கும் பொத்துவில் சென்றல் வீதியின் கதை இது.

கவனிப்பார் அற்றுக்கிடக்கும் பொத்துவில் சென்றல் வீதியின் கதை இது.Updated

🕔15:06, 28.Feb 2014

நாள் ஒன்றிற்கு ஆயிரத்திற்கும் அதிகமான பொதுமக்களாலும் பாடசாலை மாணவர்களாலும் பயண்படுத்தும் பழமைவாய்ந்த பிரசித்தி பெற்ற வீதியே பொத்துவில் சென்றல் வீதியாகும். மதுரஞ்சேனை பிரதான வீதியுடன் ஆரம்பிக்கும் இந்த வீதி முர்சான சந்தி வ‌ரை செல்கின்றது இரண்டு பள்ளிவாயல்கள் உட்பட வைத்தியசாலைமற்றும் மூன்று பாடசாலைகளுக்கு, போவதற்கும் வருவதற்கும் மக்களால் அதிகமாக பாவணைக்குட்படுத்தப்படும் வீதியே இது. இற்றை 20

Read Full Article
ஒத்தி வைப்பு

ஒத்தி வைப்புUpdated

🕔13:06, 27.Feb 2014

2014.02.28ம் திகதி நடைபெறவிருந்த பொத்துவில் மத்திய கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி காலநிலை மோசம் காரணமாக எதிர்வரும் 2014.03.07ம் திகதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக எமக்கு சற்று நேரத்திற்கு முதல் கல்லூரி விளையாட்டுக் குழு மூலம் செய்தி கிடைக்கப் பெற்றுள்ளது. நன்றி பிராந்திய செய்தியாளர்.

Read Full Article
அம்பாறை மாவட்ட மெய்வல்லுனர் சங்கத்தின் தலைவராக பொத்துவிலை சேர்ந்த ஏ.ம்.அப்துல் மஜீத் தெரிவு.

அம்பாறை மாவட்ட மெய்வல்லுனர் சங்கத்தின் தலைவராக பொத்துவிலை சேர்ந்த ஏ.ம்.அப்துல் மஜீத் தெரிவு.Updated

🕔22:50, 25.Feb 2014

அகில இலங்கை மெய்வல்லுனர் சங்க உப தலைவர் ஏ.நிமலசிறி தலைமையில் நடைபெற்ற இவ் வருடாந்த பொதுக் கூட்டத்தில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொத்துவில் தொகுதி அமைப்பாளரும், பொத்துவில் பிரதேச சபை எதிர்க்கட்சி தலைவருமான ஏ.எம்.அப்துல் மஜீத்,; அம்பாரை மாவட்ட மெய்வல்லுனர் சங்க செயலாளர் சிதத் லியனாராச்சி, அகில இலங்கை மெய்வல்லுனர் சங்க (தேசிய சங்கம்) நிருவாக

Read Full Article
ட்றை விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் ஏ.எல்எம்.அஸ்ரபிற்கு கௌரவிப்பும் இராப்போசனமும்.

ட்றை விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் ஏ.எல்எம்.அஸ்ரபிற்கு கௌரவிப்பும் இராப்போசனமும்.Updated

🕔09:27, 16.Feb 2014

கடந்த 2014.01.20ம் திகதி இந்தியாவில் கோவா மாநிலத்தில் 12 நாடுகளுக்கிடையில் நடைபெற்ற லுசிபோனியா விளையாட்டுப் போடடியில் எமது நாடு சார்பாகவும். எமது மண் சார்பாகவும் தங்கம் பெற்ற தங்க மகணுக்கு ட்றை விளையாட்டுக் கழகத்தினால் 2014.02.03ம் திகி இரவு 08.00 மணிக்கு பொத்துவில் பீச் ஹட் ஹோட்டலில் நடைபெற்றது.. இந்நிகழ்வு கழக உதவித் தலைவரும், அனைத்து

Read Full Article
பொத்துவிலில் இருந்து அக்கரைப்பற்று நோக்கி வந்த வேன் விபத்து,பலத்த சேதம்

பொத்துவிலில் இருந்து அக்கரைப்பற்று நோக்கி வந்த வேன் விபத்து,பலத்த சேதம்

🕔18:54, 15.Feb 2014

பொத்துவிலில் இருந்து அக்கரைப்பற்று நோக்கி வந்த வேன் வண்டி வேகக் கட்டுப்பாட்டை மீறியதனால் விபத்துக்குள்ளாகி பலத்த சேதமடைந்துள்ளது. முதூரிலிருந்து பயணிகளை பொத்துவிலுக்கு ஏற்றிய வந்த வேன் அவர்களை இறக்கிவிட்டு மீண்டும் முதூர் நோக்கிப் பயணிக்கயிலேயே இன்று அதிகாலை 4.00 மணியளவில் மேற்படி விபத்து இடம்பெற்றுள்ளது. > பொத்துவில் -அக்கரைப்பற்று வீதியில் உள்ள வலைவில் உள்ள பாதைக்கட்டைகளை

Read Full Article
பொத்துவில் சின்ன உல்லைப் பிரதேசத்தில் ஆர்ப்பாட்டம் – படங்கள்

பொத்துவில் சின்ன உல்லைப் பிரதேசத்தில் ஆர்ப்பாட்டம் – படங்கள்Updated

🕔12:05, 15.Feb 2014

மாவட்ட மீனவ பேரவை ஏற்பாடு செய்த மக்களின் பல்வேறுபட்ட கோரிக்கைகளுக்கான ஆர்ப்பாட்டம் இன்று காலை 10 மணி தொடக்கம் 11 மணி வரை பொத்துவில் சின்ன உல்லைப் பிரதேசத்தில் நடைபெற்றது. மாவட்ட மீனவ பேரவையின் தலைவர் கே.இஸ்ஸதீன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்ட பேரணியில் கிழக்கு மாகாண 3 மாவட்டங்களைச் சேர்ந்த மீனவ அமைப்புக்களின் பிரதிநிதிகள்

Read Full Article
பொத்துவில் தாஜகான் மற்றும் அட்டாளைச்சேனை நஷி ஆகியோரின் கவிதை நூல் வெளியீடு

பொத்துவில் தாஜகான் மற்றும் அட்டாளைச்சேனை நஷி ஆகியோரின் கவிதை நூல் வெளியீடு

🕔14:10, 12.Feb 2014

பொத்துவில் தாஜகான் மற்றும் அட்டாளைச்சேனை நஷி ஆகிய இரண்டு கவிஞர்களும் சேர்ந்து வெளியிட்ட ‘ஒரு கூட்டில் இரு பறவைகள்’ என்ற நூலின் பிரதியை கையளிக்கும் நிகழ்வு நிகழ்வு 07/02/2014 பொத்துவிலில் இடம்பெற்றது. இந்நிகழவுக்கு பிரதம அதிதியாக அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினரும் அம்பாறை மாவட்ட பொதுப் பணிகள் அமைப்பின் தலைவருமான எஸ்.எல்.முனாஸ் கலந்து கொண்டார். இந்நிகழ்வின்போது

Read Full Article
இக்றாஹ் கல்வி நிலையத்தில் சுதந்திர தின நிகழ்வு

இக்றாஹ் கல்வி நிலையத்தில் சுதந்திர தின நிகழ்வு

🕔19:15, 7.Feb 2014

இக்றாஹ் கல்வி நிலையத்தில் இலங்கையின் 66வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இக்றாஹ் கல்வி நிலைய பணிப்பாளர் N.T. றாசுதீன் ஆசிரியர் அவர்களால் சுதந்நிர நிகழ்வு நடாத்தப்பட்டது. இந் நிகழ்வில் மாணவர்களால் கலைநிகழ்ச்சிகள் நடாத்தப்பட்டது. அவ்வேளை தமிழ், முஸ்லிம் மாணவர் ஒற்றுமை பிரதிபலிக்கபட்டதுடன் இன ஒற்றுமை வெளிக்காட்டப்பட்டது. மாணவச் செல்வங்கள் தேசியக் கொடியை கையில் வைத்து சந்தோசப்பட்டனர். இந்நிகழ்வில் மாணவர்களுக்கு சான்றிதழ்களும்

Read Full Article
ஜனாஸா அறிவித்தல்- KVS எனஅழைக்கப்படும் இப்றாஹிம் இயற்கை எய்தியுள்ளார்

ஜனாஸா அறிவித்தல்- KVS எனஅழைக்கப்படும் இப்றாஹிம் இயற்கை எய்தியுள்ளார்Updated

🕔20:40, 5.Feb 2014

பொத்துவிலை சேர்ந்த மிருகவைத்தியரும் சிறேஸ்ட ஊடகவியளாருமான KVS எனஅழைக்கப்படும் இப்றாஹிம் சற்று நேரத்துக்குமுன் (14.02.05)இயற்கை எய்தியுள்ளார் (வபாத்தாகியுள்ளதாக)  எமது செய்தியாளர் தெரிவித்தார்.  இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஊன்.  எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் பாவங்களை மன்னித்து அன்னாரை மேலான சுவர்க்கத்தில் சேர்ப்பானாக.  . மேலதிக தகவல்களுக்கு பொத்துவில்.நெற் உடன் இணைந்திருங்கள்.

Read Full Article
பொத்துவில் நெற் இன் 3 ஆவது அகவையும் சவால்களும்.

பொத்துவில் நெற் இன் 3 ஆவது அகவையும் சவால்களும்.Updated

🕔12:48, 5.Feb 2014

பொத்துவில் பிரதேசத்தின் தனித்துவமான ஒரே ஒரு ஊடகமாக பொத்துவில் நெற் 3 வருடங்களாக இயங்கிவருகின்றமை உங்களுக்கு தெரியும் பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் எமது சேவையை பொத்துவிலின் எதிர்காலத்திற்கும் அபிவிருத்திக்குமாக செயற்பட்டுவருகின்றது எதிர்வரும் காலங்களிலும் தனித்துமாக பக்கச்சார்பற்ற செய்திகளை ‌மக்களுக்கு கொண்டுசேர்க்க நானும் எனது அணியினரும் மீண்டும் உங்களிடம் உறுதியளிக்கிறோம். உங்களின் ஆதரவிற்கும் நன்றிகள் வாசகர்களாகிய பொத்துவிலைநேசிக்கும் உங்களின்

Read Full Article