‘நான்’ திரைப்படத்தில் இடம் பெற்ற பாடலை ஒரு மணிநேரத்தில் எழுதினேன் : கவிஞர் பொத்துவில் அஸ்மின்

‘நான்’ திரைப்படத்தில் இடம் பெற்ற பாடலை ஒரு மணிநேரத்தில் எழுதினேன் : கவிஞர் பொத்துவில் அஸ்மின்Updated

🕔13:28, 27.Dec 2013

நேர்காணல்: எம்.ஜே. பிஸ்ரின் முஹம்மத் வாழ்க்கையில் ஒவ்வொருவரும் ஏதோ ஒருவிடயத்தில் சாதிக்க வேண்டும் என்ற ஆசையும் கனவுகளும் இருக்கத்தான் செய்கின்றன. கனவுகளின் அடைவுப்பாதை மிகவும் கடினமானவை அப்பாதையைத்தாண்டி தனது இலக்கை எட்டிப்பிடிப்பவன்தான் வரலாற்றில் சாதனையாளன் பட்டியலில் இடம்பிடிக்கின்றான். தோல்வியைக்கண்டு தொடை நடுங்குபனல்ல சாதனையாளன். முடியும் என்பதை மூச்சாய்க் கொண்டு செயற்படுபவன்தான் சாதனையாளன். 2009 ஆம் ஆண்டு

Read Full Article
சுனாமியின் அழிவுகளில் பொத்துவில் (படங்கள்)

சுனாமியின் அழிவுகளில் பொத்துவில் (படங்கள்)Updated

🕔13:53, 26.Dec 2013

சுனாமி அனர்த்தம் ஏற்பட்டு இன்று வியாழக்கிழமையுடன்  9 ஆண்டுகள் பூர்த்தி – சுனாமியின் பின்னர் எவ்வளவு கட்டிடங்கள் பாலங்கள் வந்தாலும் இன்னும் எமது மக்கள் சிந்திக்க தொடங்கவில்லை!    

Read Full Article
களப்புக்கட்டு பிரதேசத்தின் அபிவிருத்தி தொடர்பான பொதுமக்கள் ஒன்று கூடல். (படங்கள்)

களப்புக்கட்டு பிரதேசத்தின் அபிவிருத்தி தொடர்பான பொதுமக்கள் ஒன்று கூடல். (படங்கள்)Updated

🕔12:25, 23.Dec 2013

பொத்துவில் பிரதேச செயலாளர் பிரவு 15 இல் உள்ள களப்புக்கட்டு பிரதேசத்தின் சகல துறைகளின் அபிவிருத்தி தொடர்பான ஒன்று கூடல் கடந்த 16ஆம் களப்புக்கட்டு அபிவிருத்தி குழுவினால் நடாத்தப்பட்டது. குறித்த ஒன்று கூடலின் போது தங்களது பிரதேசத்தில் உள்ள குறைகள் இ‌ணங்கானப்பட்டதுடன் அவற்றுக்கான தீர்வுகளும் முன்மொழியப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். பொத்துவில்-15 கிராமசேவையாளர் எஸ் எம்

Read Full Article
பொத்துவில் அஸ்மின் எழுதிய ‘பாம்புகள் குளிக்கும் நதி’ கவிதை நூல் சென்னையில் அறிமுகம்

பொத்துவில் அஸ்மின் எழுதிய ‘பாம்புகள் குளிக்கும் நதி’ கவிதை நூல் சென்னையில் அறிமுகம்Updated

🕔11:22, 23.Dec 2013

கவிஞரும் திரைப்பட பாடலாசிரியருமான பொத்துவில் அஸ்மின் எழுதிய ‘பாம்புகள் குளிக்கும் நதி’ கவிதை நூல் அறிமுகவிழா  அண்மையில் இணை இயக்குனர் வேடியப்பன் ஏற்பாட்டில் சென்னை கேகே நகரில் அமைந்துள்ள டிஸ்கவரி புத்தக இல்லத்தில் நடைபெற்றது. ‘கலைமாமணி’ விகேடி பாலன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் புரவலர் டாக்டர் அப்துல்கையூம் முன்னிலை வகிக்க கவிஞர் எஸ்.ஜனூஸ் நிகழ்ச்சியை தொகுத்து

Read Full Article
பொத்துவில் ஜுனியர் கொலிஜில் விடுகை விழாவும் நான்காண்டு நிறைவும்

பொத்துவில் ஜுனியர் கொலிஜில் விடுகை விழாவும் நான்காண்டு நிறைவும்Updated

🕔17:22, 9.Dec 2013

பொத்துவில் ஜுனியர் கொலிஜின் முன்பள்ளி மாணவர்களின் விடுகை விழாவும் நான்காண்டு நிறைவும் 2013.12.08ம் திகதி 02.00 மணிக்கு அக்/பொத்துவில் அல்-இர்பான் மகளிர் கல்லூரியின் ஆராதனை மண்டபத்தில் ஜுனியர் கொலிஜின் பணிப்பாளர் MIMA.அப்துல் கையூம் ஆசிரியர் அவர்களின் தலமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வின் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசனம், வீடமைப்பு மற்றும் நிர்மாணம், கிராமிய

Read Full Article
பிரதேச சபை ஊழியர்கள் மீது காடையர்கள் தாக்குதல் – சுற்றுலா தகவல் மையம் கைவிடப்படுமா? வீடியோஇணைப்பு

பிரதேச சபை ஊழியர்கள் மீது காடையர்கள் தாக்குதல் – சுற்றுலா தகவல் மையம் கைவிடப்படுமா? வீடியோஇணைப்புUpdated

🕔12:14, 7.Dec 2013

சுற்றுலா நோக்கில் அறுகம்பை பிரதேசத்திற்று வரும் சுற்றுலா பிரயாணிகளின் நன்மை கருதி பொத்துவில் பிரதேச சபையினால் சுற்றுலா தகவல் மையமொன்றினை நிர்மாணிப்பதற்காக வேலைக்கு சென்ற பொத்துவில் பிரதேச சபையின் ஊழியர் மீது சிலர்   தாக்குதல் மேற்கொண்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். இதனால் அறுகம்பை பிரதேசத்தில் இன்று காலை அசாதாரன நிலைமையொன்று காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த தாக்குதல்

Read Full Article
தேசிய ரீதியில் பேச்சுப்போட்டியில் சாதனை மற்றும் புலமைப்பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்னகை கௌரவிக்கும் நிகழ்வு.

தேசிய ரீதியில் பேச்சுப்போட்டியில் சாதனை மற்றும் புலமைப்பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்னகை கௌரவிக்கும் நிகழ்வு.Updated

🕔12:50, 6.Dec 2013

தேசிய ரீதியில் தாருல் பலாஹ் பாடசாலை சார்பாக பங்கு பற்றி சாதனை படைத்து ஊருக்கும் பாடசாலைக்கும் பெருடையீட்டித்தந்த மாணவனையும் இம்முறை புலமைப்பரீட்சையில் தாருல் பலாஹ்பாடசாலையிலிருந்து சித்தியடைந்த மாணவர்களை பாராட்டும் நிகழ்வு நேற்று வெகு விமர்சியாக பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றது. அன்மையில் பாடசாலைகளுக்கிடையில் இடம் பெற்ற பேச்சுப்போட்டியில் தேசிய ரீதியில் வெற்றிபெற்ற ஏ.எம் ஏ. ரஹ்மான் என்ற மாணவனுக்கு

Read Full Article
மேல் மாடியிலிருந்து வீழ்ந்ததில் சிறுமி உயிரிழப்பு. பாக்கியவத்தையையில் சம்பவம்

மேல் மாடியிலிருந்து வீழ்ந்ததில் சிறுமி உயிரிழப்பு. பாக்கியவத்தையையில் சம்பவம்Updated

🕔12:28, 6.Dec 2013

பொத்துவில் பாக்கியவத்தையை சேர்ந்த சிறுமி  ஒருத்தி வீட்டியின் மேல் மாடியில் இருந்து விழுந்ததில் உயிரிழந்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார் உயிரிழந்த சிறுமியின் உடல் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன் குறித்த சம்பவம் தொடர்பில் பொத்துவில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 5 வயது நிரம்பிய சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மேலதிக தகவ‌ல்,படங்கள் கிடைத்தவுடன் பிரசுரிக்கப்படும்…

Read Full Article
கவிஞர் அஸ்மின் எழுதிய பாம்புகள் குளிக்கும் நதி சென்னையில் அறிமுகம்

கவிஞர் அஸ்மின் எழுதிய பாம்புகள் குளிக்கும் நதி சென்னையில் அறிமுகம்Updated

🕔13:50, 4.Dec 2013

கவிஞர், பாடலாசிரியர் பொத்துவில் அஸ்மின் எழுதிய ´பாம்புகள் குளிக்கும் நதி´ கவிதை நூல் அறிமுக விழா இம்மாதம் 8 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை. 5.30 மணிக்கு சென்னை கேகே நகரில் அமைந்துள்ள டிஸ்கவரி புத்தக இல்லத்தில் நடைபெறவுள்ளது. அமீரகத்தின் ஃப்ளின்ட் பதிப்பகத்தின் நிறைவேற்று பணிப்பாளர் ஜாஃபர் சாதீக்கினால் வெளியிடப்பட்டுள்ள இந்த நூலின் வாழ்த்துரையை கவிப்பேரரசு

Read Full Article
பொத்துவில் பிரதேச சபையின் வரவு,செலவு திட்டம் ஏகமனதாக நிறைவேற்றம்

பொத்துவில் பிரதேச சபையின் வரவு,செலவு திட்டம் ஏகமனதாக நிறைவேற்றம்Updated

🕔00:56, 3.Dec 2013

பொத்துவில் பிரதேச சபையின் 2014 ஆண்டுக்கான வரவு, செலவுத்திட்டம் சபையில் சமர்ப்பிக்கப்பட்டு ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆட்சியிலுள்ள பொத்துவில் பிரதேச சபையின் 2014 ஆம் ஆண்டுக்கான வரவு, செலவுத்திட்டம் அண்மையில் சமர்ப்பிக்கப்பட்ட போது ஒரு மேலதிக வாக்கினால் தோற்றக்கடிக்கப்பட்டது. இதனை அடுத்து கட்சியின் தலைவரும், அமைச்சருமான றவூப் ஹக்கீம் பிரதேச சபை உறுப்பினர்களை

Read Full Article