O/L பரீட்சையில் அல்இர்பான் மகளிர் கல்லூரியில் சிறந்த பெறுபேறுகள்
பொத்துவில் அல்-இர்பான் மகளிர் கல்லூரியில் சென்ற வருடத்தில் க.பொ.த சாதாரண வகுப்பு மாணவர்களுக்காக ஆசிரியர்கள் மாலை நேரங்களில் கட்டணம் எதுவுமின்றி வகுப்புக்கள் நடாத்தியமையின் விளைவாக இம்முறை சிறந்த பெறுபேறுகள் வரக் காரணமாக அமைந்துள்ளதாக அல்- மகளிர் கலலூரியின் அதிபர் ஏ.எல். கமறுதீன் தெரிவித்தார். பொத்துவில் பிரதேசத்தின் முன்னணிப் பெண்கள் பாடசாலையான அல்இர்பான் மகளிர் கல்லூரியின் க.பொ.த.சாதாரண