பொத்துவில் தாறுல் பலாஹ் முஸ்லிம் வித்தியாலயத்தில் புலமைப் பரீட்சையில் தேசிய ரீதியில் சித்தி பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு
அக்கரைப்பற்று வலயத்தின் பொத்துவில் தாறுல் பலாஹ் முஸ்லிம் வித்தியாலயத்தில் 2014 இல் நடை பெற்ற புலமைப் பரீட்சையில் தேசிய ரீதியில் தகைமைச் சித்தி பெற்ற மாணவர்களையும், கற்பித்த ஆசிரியர்களையும், வழிகாட்டிய அதிபர் மற்றும் கல்வி அதிகாரிகளையும் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு இன்று 2015.1.14 வித்தியாலயத்தின் தகரக் கொட்டில் வகுப்பறையில் பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டது. சென்ற புலமைப் பரீட்சையில் சித்தியடைந்த 15