Back to homepage

பாடசாலை

பொத்துவில் கோமாரி சேகர மெதடிஸ்த பாலர் பாடசாலைகளின் விளையாட்டுப்போட்டி- படங்கள்

பொத்துவில் கோமாரி சேகர மெதடிஸ்த பாலர் பாடசாலைகளின் விளையாட்டுப்போட்டி- படங்கள்Updated

🕔11:52, 19.Jul 2015

பொத்துவில் கோமாரி சேகர மெதடிஸ்த பாலர் பாடசாலைகள் இணைந்து நடாத்தும் விளையாட்டு விழாவும், வடகிழக்கு திரு மாவட்ட அவை தலைவரை வரவேற்கும் நிகழ்வும் நேற்று (17) கோமாரி மெதடிஸ்த ஆலய வளாகத்தில் முகாமைக்குரு அருட் திரு எஸ்.டி.வினோத் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு முதன்மை அதிதியாக மெதடிஸ்த திருச்சபையின் வடகிழக்கு திருமாவட்டஅவைத்தலைவரான அருட் திரு எஸ்.எஸ்.ரெறன்ஸ் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.

Read Full Article
அல்-அக்ஸா வித்தியாலயத்தின் அதிபர் பிரியாவிடை வைபவமும், சிறந்த பெறுபேறு பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வும்

அல்-அக்ஸா வித்தியாலயத்தின் அதிபர் பிரியாவிடை வைபவமும், சிறந்த பெறுபேறு பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வும்Updated

🕔22:58, 13.Jun 2015

இன்று கல்வி வளர்ச்சிப்பாதையில் அகில இலங்கை ரீதியில் காணப்படும் 97 வலயங்களில் கிழக்கு மாகாணம் அக்கரைப்பற்று வலயமானது மூன்றாம் இடத்தைப் பெற்றுள்ளது. இந்த வெற்றிக்குப் பிரதானமான பங்கு பொத்துவில் பாடசாலைகளைச் சாறும் என்று கிழக்கு மாகாணக் கல்விப்பணிப்பாளர் எம்.ரி.நிசாம் தெரிவித்தார். பொத்துவில் அல்-அக்ஸா வித்தியாலயத்தின் அதிபர் எம்.ஏ.சி.எம்.றஹ்மத்துல்லாஹ் அவர்களின் பிரியாவிடை வைபவமும், சென்ற வருடம் (2014)

Read Full Article
O/L பரீட்சையில் அல்இர்பான் மகளிர் கல்லூரியில் சிறந்த பெறுபேறுகள்

O/L பரீட்சையில் அல்இர்பான் மகளிர் கல்லூரியில் சிறந்த பெறுபேறுகள்Updated

🕔12:06, 2.Apr 2015

பொத்துவில் அல்-இர்பான் மகளிர் கல்லூரியில் சென்ற வருடத்தில் க.பொ.த சாதாரண வகுப்பு மாணவர்களுக்காக ஆசிரியர்கள் மாலை நேரங்களில் கட்டணம் எதுவுமின்றி வகுப்புக்கள் நடாத்தியமையின் விளைவாக இம்முறை சிறந்த பெறுபேறுகள் வரக் காரணமாக அமைந்துள்ளதாக அல்- மகளிர் கலலூரியின் அதிபர் ஏ.எல். கமறுதீன் தெரிவித்தார். பொத்துவில் பிரதேசத்தின் முன்னணிப் பெண்கள் பாடசாலையான அல்இர்பான் மகளிர் கல்லூரியின் க.பொ.த.சாதாரண

Read Full Article
O/L பரீட்சை பெறுபேற்றில் பொத்துவில் அல்- அக்ஸா வித்தியாலயம் 9A பெற்று சாதனை

O/L பரீட்சை பெறுபேற்றில் பொத்துவில் அல்- அக்ஸா வித்தியாலயம் 9A பெற்று சாதனைUpdated

🕔13:30, 31.Mar 2015

பொத்துவில் உப வலய பாடசாலைகளின் இம்முறை க.பொ.த சாதாரணப்பரிட்சையில் வெளியான பெறுபேறுகளின் அடிப்படையில் பொத்துவில் அல்- அக்ஸா வித்தியாலயம் சாதனை படைத்துள்ளது. இவ்வித்தியாலயத்தில் இம்முறை 18 மாணவர்கள் பரிட்சைக்குத் தோற்றி 18 பேரும் சித்தியடைந்துள்ளனர். இச்சித்தியில் ஏ.சி.எம். சாஜித் 9A சித்தி பெற்று பாடசாலைக்கு பெறுமை சேர்த்துள்ளார். பொத்துவில் உபவலய பாடசாலையின் உயர் பெறுபேறான 9A

Read Full Article
அல்இர்பான் பாடசாலைக்கு கால்நடை வைத்திய காரியாலயத்தினால் பசும்பால் சூடாக்கி இயந்திரமொன்று வழங்கி வைப்பு

அல்இர்பான் பாடசாலைக்கு கால்நடை வைத்திய காரியாலயத்தினால் பசும்பால் சூடாக்கி இயந்திரமொன்று வழங்கி வைப்பு

🕔13:41, 26.Mar 2015

மாகாண குறித்துரைக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடையின் கீழான தூய பசும்பால் நுகர்வை பாடசாலை மட்டத்தில் மேம்படுத்தல் திட்டத்தில் பொத்துவில் உபவலயத்தின் அல்- இர்பான் மகளிர் கல்லூரிக்கான பசும்பால் சூடாக்கி இயந்திரமொன்று இன்று (24) பொத்துவில் கால்நடை வைத்திய காரியாலயத்தினால் வழங்கி வைக்கப்பட்டது. இவ்வழங்கி வைக்கும் நிகழ்வில் பொத்துவில் கால்நடை வைத்திய அதிகாரி எச்.எல்.சமான்மதி, கால்நடை வைத்திய அபிவிருத்தி

Read Full Article
உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டியில் பொத்துவில் அல்-இஸ்றாக் வித்தியாலயம் சம்பியன்

உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டியில் பொத்துவில் அல்-இஸ்றாக் வித்தியாலயம் சம்பியன்Updated

🕔16:35, 20.Mar 2015

அக்கரைப்பற்று கல்வி வலயப் பாடசாலைகளுக்கிடையிலான 15 வயதுக்குட்பட்டோருக்கான உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டியில் பொத்துவில் அல்-இஸ்றாக் வித்தியாலயம் சம்பியனாகியது. பொத்துவில் அல்-இஸ்றாக் வித்தியாலயத்துக்கும், அக்கரைப்பற்று அஸ்ஸிறாஜ் மகாவித்தியாலயத்துக்கும் இடையிலான உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டியின் இறுதிப்போட்டி கடந்த (18)பொத்துவில் மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. விருவிருப்பாக அமைந்த இப்போட்டியில் 2-1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் பொத்துவில் அல்-இஸ்றாக் வித்தியாலயம் வெற்றி

Read Full Article
பொத்துவில் அல்-அக்ஸா வித்தியாலயத்தின் நினைவு மலரான ‘இளவிழிகள்’ நூல் வெளியீட்டு விழா

பொத்துவில் அல்-அக்ஸா வித்தியாலயத்தின் நினைவு மலரான ‘இளவிழிகள்’ நூல் வெளியீட்டு விழாUpdated

🕔16:54, 19.Mar 2015

(செய்தியாளர்- எம்.ஏ. தாஜகான் ) கிழக்கு மாகாணத்தில் நல்ல கல்வியலாளர்கள் உருவாக வேண்டும். சிறந்த கல்வியாளர்களின் உருவாக்கத்துக்கு பாடசாலைகள் மாணவர்களைத்தயார் படுத்த வேண்டும். மாணவர்களின் ஆளுமையினை விருத்தி செய்வதற்காக வேண்டி இணைப்பாடத்துடன் தொடர்புடைய ஆக்கங்கள் படைப்புக்களை மாணவர்கள் வெளிக்கொணர வேண்டும். என்றார் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெவ்வை. பொத்துவில் அல்-அக்ஸா வித்தியாலயத்தின் நினைவு மலரான

Read Full Article
நூரானிய்யா வித்தியாலத்தில் ஆங்கில ஆசிரியரை நியமிக்குமாறு பெற்றோர்களும், மாணவர்களும் கோரிக்கை

நூரானிய்யா வித்தியாலத்தில் ஆங்கில ஆசிரியரை நியமிக்குமாறு பெற்றோர்களும், மாணவர்களும் கோரிக்கைUpdated

🕔13:02, 11.Feb 2015

பொத்துவில் உபவலயக் கல்வி அலுவலகத்திற்குட்பட்ட அக்/அல்-நூரானிய்யா வித்தியாலத்தில் ஆங்கில ஆசிரியர் இன்மை அப்பாடசாலை மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு பாரிய பின்னடைவை ஏற்படுத்துகின்றது. அரசாங்கத்தால் ஆங்கலப் புத்தகங்கள் அச்சிடப்பட்டு இலவசமாக பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட்ட போதும், அப்புத்தகத்தை மானவர்களுக்கு கற்பிப்பதற்கு ஆங்கில ஆசிரியர் இம்மையினால் மாணவர்களின் ஆங்கில அடைவு மட்டம் மிகவும் பின்தங்கிய நிலையிலே காணப்படுகின்றது. எனவே

Read Full Article
சுதந்திர தினத்தை முன்னிட்டு பொத்துவில் அல் இர்பான் மகளிர் கல்லூரியில் பல்வேறு நிகழ்வுகள்

சுதந்திர தினத்தை முன்னிட்டு பொத்துவில் அல் இர்பான் மகளிர் கல்லூரியில் பல்வேறு நிகழ்வுகள்Updated

🕔11:58, 6.Feb 2015

இலங்கையின் 67 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு பொத்துவில் அல் இர்பான் மகளிர் கல்லூரியில் நேற்று (5) பல்வேறு பட்ட நிகழ்வுகள் இடம் பெற்றன. பொத்துவில் அல்- இர்பான் மகளிர் கல்லூரியின் அதிபர் ஏ.எல்.கமறுதீன் அவர்களின் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் வர்த்தகப் பிரிவு மாணவர்களின் வர்த்தக கழகம் அங்குரார்ப்பணம் மற்றும் க.பொ.த. சாஃத மாணவர்களின்

Read Full Article
அல்- ஹூதா வித்தியாலயத்தில் முதலாம் வருட மாணவர்களுக்கான ஏடு துவக்க வித்தியாரம்ப விழா

அல்- ஹூதா வித்தியாலயத்தில் முதலாம் வருட மாணவர்களுக்கான ஏடு துவக்க வித்தியாரம்ப விழாUpdated

🕔20:10, 21.Jan 2015

பொத்துவில் உப வலயக்கல்வி அலுவலகத்தின் பிள்ளை நேயப் பாடசாலை அல்- ஹூதா  வித்தியாலயத்தில் முதலாம் வருட மாணவர்களுக்கான ஏடு துவக்க வித்தியாரம்ப விழா இன்று (2015.1.20) வித்தியாலயத்தின் அதிபர் எம்.எச். சஹாப்தீன் தலைமையில் இடம் பெற்றது. இவ்வித்தியாரம்ப விழாவில் சிறப்பதிதிகளாக உப வலயக்கல்விப்பணிப்பாளர் ஏ.ஏ.அஸீஸ், பிரதிக் கல்விப் பணிப்பாளர் என்.அப்துல் வஹாப், ஆரம்ப பிரிவு ஆசிரிய ஆலோசகர் ஏ.எல்.,ப்றாகீம், ஆகியோர் கலந்து சிறப்பித்தார்கள்.

Read Full Article