இளம் கவிஞர் பொத்துவில் அஜ்மல்கானின் இரண்டாவது நூல் வெளியீடு விழா.
நமது நாட்டைப்பொருத்தவரையில் கலை இலக்கியத்துறையில் இளைஞர்களின் ஆர்வம் மிகவும் குறைந்துகொண்டே செல்கின்றது, இதற்கு இன்றைய நவீன உலகமும் நவீன சாதனங்களும் பிரதான காரணம் எனலாம். இருப்பினும் இத்தகைய சவால்களை தாண்டி கலை இலக்கியத்துறையில் முன்னேறிச்செல்வது சாதாரண விடயமல்ல,அத்தனை தடைகளையும் தாண்டி தனது 18 ஆவது வயதில் ஒரு வருடத்தினுள் இரண்டு புத்தகங்களை கலையுலகிற்கு பிரசவித்திருக்கின்றார் இளம்