‘நான்’ திரைப்படத்தில் இடம் பெற்ற பாடலை ஒரு மணிநேரத்தில் எழுதினேன் : கவிஞர் பொத்துவில் அஸ்மின்
நேர்காணல்: எம்.ஜே. பிஸ்ரின் முஹம்மத் வாழ்க்கையில் ஒவ்வொருவரும் ஏதோ ஒருவிடயத்தில் சாதிக்க வேண்டும் என்ற ஆசையும் கனவுகளும் இருக்கத்தான் செய்கின்றன. கனவுகளின் அடைவுப்பாதை மிகவும் கடினமானவை அப்பாதையைத்தாண்டி தனது இலக்கை எட்டிப்பிடிப்பவன்தான் வரலாற்றில் சாதனையாளன் பட்டியலில் இடம்பிடிக்கின்றான். தோல்வியைக்கண்டு தொடை நடுங்குபனல்ல சாதனையாளன். முடியும் என்பதை மூச்சாய்க் கொண்டு செயற்படுபவன்தான் சாதனையாளன். 2009 ஆம் ஆண்டு