Back to homepage

சிறப்புக் கட்டுரை

பொத்துவில் அஷ்ரப் – சரித்திர நாயகன்!

பொத்துவில் அஷ்ரப் – சரித்திர நாயகன்!Updated

🕔12:56, 18.Jun 2017

கிர்கிஸ்தான் சர்வதேச திறந்த மெய்வல்லுனர் போட்டியில் முதலிடம்! பொத்துவில் தாய் பிரசவித்த பரந்துபட்ட ஆளுமைகளுள் பொத்துவில் அஷ்ரப் முதன்மையானவர். தனது தீப்பொறி தெறிக்கும் மின்னல் வேக ஓட்டத்தால் நம் இலங்கையையே திரும்பி பார்க்க வைத்து நம் தேசத்திற்காக தொடர்ந்து ஓடியவர்! பல சர்வதேச அரங்குகளில் நமது தேசத்தை நெஞ்சில் ஏந்தி ஓடி வெற்றிக்கொடி நட்டிய ஒரு

Read Full Article
நீங்கள் போடும் நாடகத்தில் கௌரவ வேடம் ஏற்க என் மனம் இடம் தரவில்லை.

நீங்கள் போடும் நாடகத்தில் கௌரவ வேடம் ஏற்க என் மனம் இடம் தரவில்லை.

🕔20:54, 18.Jul 2016

கீழே இணைக்கப்பட்டிருக்கும் பட்டிமன்ற நிகழ்வின்போது (2014.05.03 பிரதேச செயலகம்) குறித்த நபர் ஒருவரை தோலுரித்து காட்டிவிட்டேனாம். அவர் விவாதிக்கவில்லையாம்; வாசித்து காட்டினாராம். இதனை யான் யோசித்து அவையிலே கூறிவிட்டேனாம். அதனால் அவருக்கு வந்ததாம் ஆக்ரோஷம். அதனால் கலை இலக்கியப் பணியில் இருந்து என்னை தூக்கிஎறிந்து விட்டாராம். என்னை புறந்தள்ளி அவர் புகழ்தேட புறப்பட்டுவிட்டாராம். புகழ்தேடுவாரா? இகழ்தேடி

Read Full Article
பொத்துவில் கல்வித்துறை கேள்விக்குறியா? தொடரும் ஆசிரியர் தட்டுப்பாடு!

பொத்துவில் கல்வித்துறை கேள்விக்குறியா? தொடரும் ஆசிரியர் தட்டுப்பாடு!Updated

🕔02:41, 18.May 2016

பொத்துவிலில் தொடர்ந்தும் ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதால் மாணவர்களின் கற்றல் செயற்பாடுகள் மந்த கதியில் சென்று கொண்டிருக்கின்றன என்பது புலனாகின்றது. பொத்துவில் பிரதேசத்தில் 20 பாடசாலைகள் காணப்படும் அதே வேளையில் ஆரம்பக்கல்விகளை ஊட்டுகின்ற பாடசாலைகளில் ஆசிரியர்கள் ஓரளவு நிறைவாக காணப்பட்ட பொழுதும் இடைநிலை கல்வியினை ஊட்டும் பாடசாலைகளில் தொடர் ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதால் பாடசாலையினை கொண்டு செல்வதில்

Read Full Article
தொடர்ந்தும் பொத்துவில் கல்விக்கு அக்கறைப்பற்று வலயம் தடையா?

தொடர்ந்தும் பொத்துவில் கல்விக்கு அக்கறைப்பற்று வலயம் தடையா?Updated

🕔18:33, 8.May 2016

பொத்துவில் பிரதேசம் கிழக்கு மாகாணத்தின் தென்கோடியில் அமையப்பெற்றுள்ள பிரதேசமாகும். ஆரம்ப காலங்களில் கிழக்கு மாகாணத்தில் முதலாவது கல்வித்தரம் பெற்று உயர்ந்த இவ்வூரில் சமகால கல்விப் போக்குகள் பின்னடைவான வீழ்ச்சியினை காட்டி நிற்கின்றது. அந்தவகையில் பொத்துவில் கல்வி வீழ்ச்சிக்கான காரணங்களை சுட்டிக்காட்டுவதுடன் எதிர்காலங்களில் எத்தகைய மாற்றங்களை கல்வித்துறை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதுதான் இப்பத்தியின் நோக்கு: பொத்துவில் கல்வி

Read Full Article
மண்ணுக்கு நன்றி

மண்ணுக்கு நன்றி

🕔18:56, 21.Aug 2015

மண்ணுக்காய் மலரத் துடித்த மண்ணீன்ற மைந்தன் நான் பொன்னுக்காய் பொருளுக்காய் இல்லாமல் பொதுத் தேர்தலில் கால் வைத்தேன் பொது நலன் கருதி மட்டும் நல்லாசி கூறினீர் நலமுடன் வாழ்த்தினீர் இன்முகம் காட்டினீர் இனிதாய் வழியனுப்பினீர் நல்லவை செய்த நம் தலைமைகளுக்கு நன்றிக் கடன் செலுத்தினீர் வெற்றிலை வேப்பிலையானாலும் மென்று உண்டீர் வெல்லமென நல்ல பொழுதொன்று நம்மை

Read Full Article
தலமைத்துவமும் தவறான வழி காட்டுதலும்- தொடர்:- 5

தலமைத்துவமும் தவறான வழி காட்டுதலும்- தொடர்:- 5

🕔23:09, 5.Aug 2015

இன்றைய பொத்துவில் தேர்தல் களத்தில் முப் பெரும் பிரதான கட்சிகளிடேயே அரசியல் அதிகாரத்துக்கான  போட்டி மிகவும் வீரியமான அடிப்படையில்  நிலவுகின்றது,  இந்தப் போட்டியைப் பொறுத்தவரை இரு கட்சிகள் எமதூருக்கான பிரதிநிதிகளைப் பெற்றுக் கொள்வதற்காகவும் மற்றைய கட்சி வெளி ஊர்களுக்கான பிரதிநிதிகளை தெரிவதிலும் நேரடியாக  களத்தில் குதித்துள்ளன. எமது பொத்துவில் ஊரானது காலா காலமாக பிரதி நிதித்துவத்தை

Read Full Article
மாற்றத்திற்கான அறைகூவல்.

மாற்றத்திற்கான அறைகூவல்.

🕔22:49, 29.Jul 2015

பொத்துவில் மக்களின் உரிமைக்கான குரல் தொடர்ந்தும் கல்வி, பாதுகாப்பு, விவசாயம், வியாபாரம், வேலைவாய்ப்பு, காணி, போக்குவரத்து, மருத்துவம், மீன்பிடி, மைதானம் என்று ஒலித்துக் கொண்டிருக்கின்ற போதிலும் அந்த உரிமைகளும் அதனை பெற்றுக் கொள்வதற்கான அதிகாரமும் ஆளுமையும் மிக்க பிரதிநிதித்துவமும் தொடர்ச்சியாக மழுங்கடிக்கப் பட்டு வருவதே வரலாறு. இந்த உரிமைகளைப் பெற்றுக் கொள்ளவே பொத்துவில் மக்கள் தங்களது வாக்குகளை முஸ்லிம் தேசிய கட்சிகளுக்கு

Read Full Article
நான் யாருக்குமே ஓட்டு போடமாட்டேன்.

நான் யாருக்குமே ஓட்டு போடமாட்டேன்.Updated

🕔18:10, 26.Jul 2015

அவருக்கு வெறுமனே 1500 ஓட்டு விழும் அது அப்படியோ உதுமானுக்கு போயிடும். இவருடைய மானசீக தலைவர் ஒரு நாள் சொல்லி இருக்கிறார் பொத்துவிலான் புத்தி இல்லாதவன் என்று அப்போ எதுக்கு இவருக்கு நான் ஓட்டுப் போடனும் ? இவருக்கு ஒரு 5000 ஓட்டு விழும் அவர் வழமை போல கொழும்புல இருக்கிற வீட்டுக்கு ஓய்வு எடுக்க

Read Full Article
பொத்துவிலில் பந்தாடும் மு.காங்கிரசின் அமைப்பாளர் பதவி யாருக்கு?

பொத்துவிலில் பந்தாடும் மு.காங்கிரசின் அமைப்பாளர் பதவி யாருக்கு?Updated

🕔03:07, 26.Jul 2015

மு. காங்கிரஸ் கட்சியிலிருந்து முன்னால் பொலிஸ் அதிகாரி மஜீத் விலகியதில் இருந்து இன்றுவரை முஸ்லீம் காங்கிரஸின் அமைப்பாளர் பதவி குறித்த பல சர்ச்சைகள் வந்துகொண்டே இருக்கிறது. சில நாட்களாக குறித்த மு.கா அமைப்பாளர் பதவி பொத்துவில் பிரதேச சபையின் முன்னால் தவிசாளருக்கு வழங்கப்பட்டுள்ளது என்றும்,  வழங்குவதாக அக்கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தாக என்றும் கதைகள் பரவலாக

Read Full Article
எதற்க்காக பிரதிநிதித்துவம் (MP / MPC) எமக்கு???

எதற்க்காக பிரதிநிதித்துவம் (MP / MPC) எமக்கு???

🕔12:37, 22.Jul 2015

வரையறை செய்வதற்கு தனக்கென்று ஒரு எல்லை இல்லாமலும், அரசியலில் அனாதையாகவும், அபிவிருத்தியில் பின்தள்ளியும், பொருளாதாரத்தில் மந்தநிலையிலும், கல்வியில் களங்கமாகவும், சுகாதாரத்தில் சுருங்கியும், விவசாயத்தில் வறண்டும் காணப்படக் கூடிய எமது பொத்துவில் ஊருக்கு எதற்கு பிரதிநிதித்துவம்?? நானிலங்களையும் தன்னகத்தே கொண்டு பலஸ்தீனிய பூமியை போன்று நாலாபுறமும் நாளுக்கு நாள் சுருங்கி வரக்கூடிய பொத்துவில் ஊரின் எல்லைப் பிரச்சினைக்கு

Read Full Article