Back to homepage

அறிவித்தல்

இளம் கலைஞர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அறிமுகம் – பொத்துவில் நெற் இன் புதிய முயற்சி.

இளம் கலைஞர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அறிமுகம் – பொத்துவில் நெற் இன் புதிய முயற்சி.Updated

🕔20:28, 9.May 2015

இளம் கலைஞர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அறிமுகம் – பொத்துவில் நெற் இன் புதிய முயற்சி. பொத்துவில் சார் செய்திகளை மாத்திரம் வெளியிடும் பொத்துவிலின் தனித்துவமான ஊடகமான நாம் கலைத்துறை மற்றும் சமூக சேவைகளில் பிரகாசித்து வரும் இளம் படைப்பாளிகள் கலைஞர்கள் மறறும் சமூக சேவையாளர்களை இனம் கண்டு அவர்களை சமூகத்தில் அறிமுகம் செய்து அவர்களின்

Read Full Article
பொத்துவில் சபிலுர்ரஷாத் அரபிக்கல்லூரியின் முதலாவது “ஆலிம் , ஹாபிழ்” பட்டமளிப்புவிழாவிற்கு உதவி கோரல்

பொத்துவில் சபிலுர்ரஷாத் அரபிக்கல்லூரியின் முதலாவது “ஆலிம் , ஹாபிழ்” பட்டமளிப்புவிழாவிற்கு உதவி கோரல்Updated

🕔20:21, 19.Apr 2015

பொத்துவில் சபிலுர்ரஷாத் அரபிக்கல்லூரி கடந்த 1995 ம் ஆண்டு முதல் இற்றைவரை 19 ஆண்டுகளாக அல்லாஹ்வின் கிருபையால் மிகவும் சிறப்பாக நடைபெற்று வருவது தாங்கள் அறிந்ததே. இதுவரையும் சுமார் 30க்கும் மேற்பட்ட ஹாபிழ்களையும், நமது மதுரஸாவில் இருந்து வெளியாகியுள்ளார்கள்.அதற்காக பங்களிப்புச் செய்தவர்களையும் நன்றியுடன் நினைவு கூறத்தக்கவர்கள் என்பதை உளமாறக் கூறுகின்றோம். இன்ஷால்லாஹ் எதிர்வரும் ஹிஜ்ரி 1436

Read Full Article
பாம்புக் கடிக்கு இலக்காகி ஆண் ஒருவர் பலி

பாம்புக் கடிக்கு இலக்காகி ஆண் ஒருவர் பலிUpdated

🕔15:16, 25.Mar 2015

பொத்துவில் உகந்தை ஸ்ரீ முருகன் ஆலய வண்ணக்கர் 35 வயதையுடைய லதன் என்று அழைக்கப்படும் முத்துபண்டா சுரேந்திரராஜ் நேற்று 24.03.2015 செவ்வாய்க்கிழமை பாம்பு தீண்டி அகால மரணமடைந்தார். பொத்துவில் ஊறனியில் அவருக்கு சொந்தமான ஹோட்டலில் வைத்து கடந்த 22ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பாம்பு கடிக்கு இலக்கான அவர் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அவசர சிகிச்சை

Read Full Article
பொத்துவில் பெரிய ஜும்மா பள்ளிவாயலுக்கு நல்ல குரல் வளமுள்ள முஅத்தின் தேவை

பொத்துவில் பெரிய ஜும்மா பள்ளிவாயலுக்கு நல்ல குரல் வளமுள்ள முஅத்தின் தேவைUpdated

🕔14:00, 25.Feb 2015

பொத்துவில் பெரிய ஜும்மா பள்ளிவாயலுக்கு நல்ல குரல் வளமுள்ள முஅத்தின் தேவைப்படுகின்றார் தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. வயது எல்லை (30 தொடக்கம் 55) வயதுக்குற்பட்டவராக இருக்க வேண்டும். சம்பளம் பேசித்தீர்மானிக்கப்படும். தொடர்புகளுக்கு :- பொத்துவில் பெரிய ஜும்மா பள்ளிவாயல் செயலாளர் எஸ். டி. செய்னுலாப்தீன் ஆசிரியர். 0774304828 செய்தியாளர் – N.பௌசர் ஆசிரியர்.

Read Full Article
(42 வயது) சேகு இஸ்மாயில் அப்துல் ரஹீமை காணவில்லை!

(42 வயது) சேகு இஸ்மாயில் அப்துல் ரஹீமை காணவில்லை!Updated

🕔14:02, 23.Feb 2015

அம்பாறை மாவட்டம் அட்டாளைச்சேனையைச் சேர்ந்த சேகு இஸ்மாயில் அப்துல் ரஹீம் (42 வயது) என்பவர் நேற்று காலையிலிருந்து காணாமல் போயுள்ளதாக பொத்துவில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. காணாமல் போனவர் மனநல சிகிச்சை பெற்று வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேற்படி அப்துல் ரஹீம் என்பவர் நேற்றைய தினம் – அட்டாளைச்சேனையிலிருந்து நபரொருவருடன் பொத்துவில் தகராம்பளை வயல்

Read Full Article
BBA வெளிவாரி பட்டப்படிப்புக்கான பிரத்தியோக வகுப்புக்களை பொத்துவிலில் ஆரம்பிப்பதற்கான கலந்துரையாடல்.

BBA வெளிவாரி பட்டப்படிப்புக்கான பிரத்தியோக வகுப்புக்களை பொத்துவிலில் ஆரம்பிப்பதற்கான கலந்துரையாடல்.Updated

🕔11:57, 23.Feb 2015

BBA வெளிவாரி பட்டப்படிப்புக்காக பல்கலைக்கழகங்களில் பதிவு செய்துள்ள மாணவர்களின் நன்மை கருதி, அவர்களுக்கான பிரத்தியோக வகுப்புக்களை பொத்துவிலில் ஆரம்பிப்பது சம்மந்தமான கலந்துரையாடல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (2015.02.27) பி.ப 4.30 மணியளவில் பொத்துவில் PAC Lanka கல்வி நிறுவனத்தில் இடம்பெறவுள்ளது. எனவே, கற்கை நெறிக்கு பதிவு செய்த மாணவ,மாணவிகளை இக்கலந்துரையாடலில் பங்குபற்றுமாறு கேட்டுக்கொள்கிறோம். இது சம்மந்தமான மேலதிக

Read Full Article
8 ஆம் திகதி மாஸ்டர் முஹம்மத் இன் திரும்பிப் பார்க்கிறேன் நுால் வெளியீட்டு விழா அன்புடன் செல்வோம்.

8 ஆம் திகதி மாஸ்டர் முஹம்மத் இன் திரும்பிப் பார்க்கிறேன் நுால் வெளியீட்டு விழா அன்புடன் செல்வோம்.Updated

🕔13:19, 4.Sep 2014

பொத்துவில் பிரதேசத்தின் மூத்த ‌கலைஞனும் ஆசானுமான மாஸ்டர் முஹம்மத் அவர்களின் திரும்பிப்பார்கிறேன் எனும் கவிதை நுால் எதிர்வரும் 08 திகதி 9ஆம் மாதம்2014ஆண்டு பொத்துவில் அல் பஹ்ரியா வித்தியாலய மண்டபத்தில் விழாவாக வெளியிடப்படவுள்ளது. இந்த நுால் கடந்தகால பொத்துவில் பிரதேசத்தை உங்களை திரும்பிப்பார்கச்செய்யும் என ஆசிரியர் குறிப்பிட்டார் சுனாமியின் சோகவடிவங்கள் எனும் புத்தகத்தின் மூலம் அனைவராலும்

Read Full Article
பொத்துவில் பொதுமக்களுக்கான விசாளர் வாஸீத் அவர்களின்அறிவித்தல்

பொத்துவில் பொதுமக்களுக்கான விசாளர் வாஸீத் அவர்களின்அறிவித்தல்Updated

🕔11:29, 27.Aug 2014

பொத்துவில் பிரதேச சபையின் 2015 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டம் தயாரிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.  இதில் பொதுமக்களாகிய தங்களது கருத்துக்களையும் நாம் பெறவேண்டிஉள்ளது. எனவே, பொத்துவில் பிரதேச சபையினால் 2015 ஆம் ஆண்டுக்காக  தயாரிக்கப்படவுள்ள மக்கள் பங்களிப்புடனான வரவு செலவுத்திட்டத்தில் சேர்க்க வேண்டிய அபிவிருத்தி, பொதுவான விடயங்கள் குறித்து தங்களது கருத்துக்களை, முன்மொழிவுகளை எழுத்து மூலம் “செயலாளர், பிரதேச சபை,பொத்துவில்” எனும் முகவரிக்கு 2014.09.15 ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்குமாறு அன்புடன்அறியத்தருகின்றேன் M.S.அப்துல் வாஸீத் தவிசாளர், பிரதேச சபை பொத்துவில். News by : Tharjumillath

Read Full Article
பொத்துவில் மற்றும் பல்வேறு இடங்களில் கடற்பகுதிகளில் கடும் காற்று

பொத்துவில் மற்றும் பல்வேறு இடங்களில் கடற்பகுதிகளில் கடும் காற்றுUpdated

🕔11:28, 4.Jan 2014

புத்தளம் முதல் பொத்துவில் வரையான யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு ஊடான கடற்பகுதிகளில் கடும் காற்று வீசக்கூடும் என அனர்த்த முகாமைத்து மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மணிக்கு 70 – 80 கிலோ மீற்றர் வரை காற்றின் வேகம் அதிகரிக்கக் கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கடற்தொழிலாளர்கள் அவதானமாக இருக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அத தெரண தமிழ்

Read Full Article
மேல் மாடியிலிருந்து வீழ்ந்ததில் சிறுமி உயிரிழப்பு. பாக்கியவத்தையையில் சம்பவம்

மேல் மாடியிலிருந்து வீழ்ந்ததில் சிறுமி உயிரிழப்பு. பாக்கியவத்தையையில் சம்பவம்Updated

🕔12:28, 6.Dec 2013

பொத்துவில் பாக்கியவத்தையை சேர்ந்த சிறுமி  ஒருத்தி வீட்டியின் மேல் மாடியில் இருந்து விழுந்ததில் உயிரிழந்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார் உயிரிழந்த சிறுமியின் உடல் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன் குறித்த சம்பவம் தொடர்பில் பொத்துவில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 5 வயது நிரம்பிய சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மேலதிக தகவ‌ல்,படங்கள் கிடைத்தவுடன் பிரசுரிக்கப்படும்…

Read Full Article