பொத்துவில் நில அளவீடு தற்காலிகமாக இடைநிறுத்தம்.
தேர்தல் முடியும் வரை பொத்துவில் மண் மலை தொல்லியல் நிலத்தை அளந்து எல்லைக்கற்கள் போடுவதை இடைநிறுத்துவதாக அம்பாரை மாவட்ட அரசாங்க அதிபர் நேற்று இடம்பெற்ற (சனிக்கிழமை) பொத்துவில் மக்கள் பிரதிநிதிகளிடம் தெரிவித்தார். பொத்துவில் மண் மலை தொல்பொருள் காணி விவகாரம் சம்பந்தமாக பொத்துவிலில் இருந்து புத்திஜீவிகள் குழுவில் அங்கம் வகிக்கும் 10 நபர்களும், பிரச்சினை எழுந்துள்ள