Back to homepage

அல்-அக்ஸா

அல்-அக்ஸா வித்தியாலயத்தின் அதிபர் பிரியாவிடை வைபவமும், சிறந்த பெறுபேறு பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வும்

அல்-அக்ஸா வித்தியாலயத்தின் அதிபர் பிரியாவிடை வைபவமும், சிறந்த பெறுபேறு பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வும்Updated

🕔22:58, 13.Jun 2015

இன்று கல்வி வளர்ச்சிப்பாதையில் அகில இலங்கை ரீதியில் காணப்படும் 97 வலயங்களில் கிழக்கு மாகாணம் அக்கரைப்பற்று வலயமானது மூன்றாம் இடத்தைப் பெற்றுள்ளது. இந்த வெற்றிக்குப் பிரதானமான பங்கு பொத்துவில் பாடசாலைகளைச் சாறும் என்று கிழக்கு மாகாணக் கல்விப்பணிப்பாளர் எம்.ரி.நிசாம் தெரிவித்தார். பொத்துவில் அல்-அக்ஸா வித்தியாலயத்தின் அதிபர் எம்.ஏ.சி.எம்.றஹ்மத்துல்லாஹ் அவர்களின் பிரியாவிடை வைபவமும், சென்ற வருடம் (2014)

Read Full Article
O/L பரீட்சை பெறுபேற்றில் பொத்துவில் அல்- அக்ஸா வித்தியாலயம் 9A பெற்று சாதனை

O/L பரீட்சை பெறுபேற்றில் பொத்துவில் அல்- அக்ஸா வித்தியாலயம் 9A பெற்று சாதனைUpdated

🕔13:30, 31.Mar 2015

பொத்துவில் உப வலய பாடசாலைகளின் இம்முறை க.பொ.த சாதாரணப்பரிட்சையில் வெளியான பெறுபேறுகளின் அடிப்படையில் பொத்துவில் அல்- அக்ஸா வித்தியாலயம் சாதனை படைத்துள்ளது. இவ்வித்தியாலயத்தில் இம்முறை 18 மாணவர்கள் பரிட்சைக்குத் தோற்றி 18 பேரும் சித்தியடைந்துள்ளனர். இச்சித்தியில் ஏ.சி.எம். சாஜித் 9A சித்தி பெற்று பாடசாலைக்கு பெறுமை சேர்த்துள்ளார். பொத்துவில் உபவலய பாடசாலையின் உயர் பெறுபேறான 9A

Read Full Article
பொத்துவில் அல்-அக்ஸா வித்தியாலயத்தின் நினைவு மலரான ‘இளவிழிகள்’ நூல் வெளியீட்டு விழா

பொத்துவில் அல்-அக்ஸா வித்தியாலயத்தின் நினைவு மலரான ‘இளவிழிகள்’ நூல் வெளியீட்டு விழாUpdated

🕔16:54, 19.Mar 2015

(செய்தியாளர்- எம்.ஏ. தாஜகான் ) கிழக்கு மாகாணத்தில் நல்ல கல்வியலாளர்கள் உருவாக வேண்டும். சிறந்த கல்வியாளர்களின் உருவாக்கத்துக்கு பாடசாலைகள் மாணவர்களைத்தயார் படுத்த வேண்டும். மாணவர்களின் ஆளுமையினை விருத்தி செய்வதற்காக வேண்டி இணைப்பாடத்துடன் தொடர்புடைய ஆக்கங்கள் படைப்புக்களை மாணவர்கள் வெளிக்கொணர வேண்டும். என்றார் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெவ்வை. பொத்துவில் அல்-அக்ஸா வித்தியாலயத்தின் நினைவு மலரான

Read Full Article