Back to homepage

விளையாட்டுக்கள்

பொத்துவில் கோமாரி சேகர மெதடிஸ்த பாலர் பாடசாலைகளின் விளையாட்டுப்போட்டி- படங்கள்

பொத்துவில் கோமாரி சேகர மெதடிஸ்த பாலர் பாடசாலைகளின் விளையாட்டுப்போட்டி- படங்கள்Updated

🕔11:52, 19.Jul 2015

பொத்துவில் கோமாரி சேகர மெதடிஸ்த பாலர் பாடசாலைகள் இணைந்து நடாத்தும் விளையாட்டு விழாவும், வடகிழக்கு திரு மாவட்ட அவை தலைவரை வரவேற்கும் நிகழ்வும் நேற்று (17) கோமாரி மெதடிஸ்த ஆலய வளாகத்தில் முகாமைக்குரு அருட் திரு எஸ்.டி.வினோத் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு முதன்மை அதிதியாக மெதடிஸ்த திருச்சபையின் வடகிழக்கு திருமாவட்டஅவைத்தலைவரான அருட் திரு எஸ்.எஸ்.ரெறன்ஸ் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.

Read Full Article
கிண்ணத்தை சுவீகரித்தது வொண்டோஸ் அணி.

கிண்ணத்தை சுவீகரித்தது வொண்டோஸ் அணி.Updated

🕔11:25, 28.Apr 2015

பொத்துவில் ” ரைஸ் ஸ்டார்” பதினாறு அணிகள் கொண்டு நடாத்திய மென்பந்து கிரிக்கட் சுற்றுப்போட்டியின் இறுதி நிகழ்வு (2015.04.26) ம் திகதி பொத்துவில் மத்திய கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது. இறுதிப்போட்டிக்கு பொத்துவில் வொண்டோஸ் அணியும், பவபோய்ஸ் அணியும் கலந்து கொண்டு வொண்டோஸ் அணி வெற்றிபெற்று கிண்ணத்தை சுவீகரித்தது. இந்நிகழ்வுக்கு கிழக்குமாகானசபை உறுப்பினர் A.L.M.நசீர் அவர்களும் பொத்துவில்

Read Full Article
அம்பாரை மாவட்ட பிரதேச செயலகங்களுக்கு இடையிலானகிறிக்கெட் சுற்றுப் போட்டியில் பொத்துவில் பிரதேச செயலக அணி சம்பியன்

அம்பாரை மாவட்ட பிரதேச செயலகங்களுக்கு இடையிலானகிறிக்கெட் சுற்றுப் போட்டியில் பொத்துவில் பிரதேச செயலக அணி சம்பியன்

🕔13:32, 26.Mar 2015

அம்பாரை மாவட்ட பிரதேச செயலகங்களுக்கிடையிலான 07 பேர் மட்டுப்படுத்தப்பட்ட 05 ஓவர் கொண்ட கிறிக்கெட் சுற்றுப் போட்டியில் பொத்துவில் பிரதேச செயலகம் வெற்றியீட்டி சம்பியனாக தெரிவுசெய்யப்பட்டுள்ளது. அம்பாரை மாவட்டத்தில் 10 பிரதேச செயலகங்களும், அம்பாரை மாவட்ட செயலகமும் கலந்து கொண்ட போட்டித் தொடரில் இறுதிப் போட்டிக்கு பொத்துவில் பிரதேச செயலக அணியும், மகாஓயா பிரதேச செயலக

Read Full Article
உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டியில் பொத்துவில் அல்-இஸ்றாக் வித்தியாலயம் சம்பியன்

உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டியில் பொத்துவில் அல்-இஸ்றாக் வித்தியாலயம் சம்பியன்Updated

🕔16:35, 20.Mar 2015

அக்கரைப்பற்று கல்வி வலயப் பாடசாலைகளுக்கிடையிலான 15 வயதுக்குட்பட்டோருக்கான உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டியில் பொத்துவில் அல்-இஸ்றாக் வித்தியாலயம் சம்பியனாகியது. பொத்துவில் அல்-இஸ்றாக் வித்தியாலயத்துக்கும், அக்கரைப்பற்று அஸ்ஸிறாஜ் மகாவித்தியாலயத்துக்கும் இடையிலான உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டியின் இறுதிப்போட்டி கடந்த (18)பொத்துவில் மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. விருவிருப்பாக அமைந்த இப்போட்டியில் 2-1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் பொத்துவில் அல்-இஸ்றாக் வித்தியாலயம் வெற்றி

Read Full Article
பொத்துவில் விபுலானந்தர் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் வருடாந்த விளையாட்டுப் போட்டி – 2015

பொத்துவில் விபுலானந்தர் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் வருடாந்த விளையாட்டுப் போட்டி – 2015Updated

🕔19:36, 2.Mar 2015

திருக்கோவில் வலய பொத்துவில் விபுலானந்தர் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் வருடாந்த விளையாட்டுப் போட்டி பாடசாலை அதிபர் ஏ.சுமித்தா தேவி அவர்களின் தலமையில் 2015.02.27 ம் திகதி வெள்ளிக்கிழமை பிற்பகல் 02.30 மணிக்கு பாடசாலை வளாகத்தில் இடம்பெற்றது. குறிஞ்சி, மருதம் ஆகிய இரு அணிகளுக்கிடையில் நடைபெற்ற இவ்விளையாட்டுப் போட்டியில் 04 புள்ளி வித்தியாசத்தில் குறிஞ்சி இல்லம்

Read Full Article
NEW STAR FRIENDS CUP கிரிகெட் சுற்றுப்போட்டியின் இறுதி நிகழ்வு.

NEW STAR FRIENDS CUP கிரிகெட் சுற்றுப்போட்டியின் இறுதி நிகழ்வு.Updated

🕔13:31, 24.Mar 2014

பொத்துவில் நிவ் ஸ்டார் விளையாட்டு கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட NEW STAR FRIENDS CUP கிரிகெட் சுற்றுப்போட்டியின் இறுதி நாள் நிகழ்வுகள் நேற்று பொத்துவில் மத்திய கல்லுாரி மைதானத்தில் இடம் பெற்றது. இறுதிப்போட்டியி கொட்டுக்கல் டயமென் அணிக்கும் நிவ் ஸ்டார் அணிக்குமிடையில் இடம்பெற்றது. இந்த போட்டியில் 5 விக்கெட்டுக்கலினால் கொட்டுக்கல் டயமென்ட் அணி வெற்றியினை தனதாக்கிக்

Read Full Article
T 20 LIVE CRICKET உலக கோப்பை நேரடி தெளிவான வீடியோ இணைப்பு

T 20 LIVE CRICKET உலக கோப்பை நேரடி தெளிவான வீடியோ இணைப்புUpdated

🕔15:22, 16.Mar 2014

 வீடியோவின் மீது தோன்றும் விளம்பரங்களை X செய்து நீக்கவும். வீடியோ காட்சியளிக்கவில்லை எனின் சிவப்பு நிறத்தினால்   அடயாளப்படுத்தப்பட்டதை  கிளிக் செய்தால் பார்க்க முடியும்.    

Read Full Article
வரலாற்று நாயகன் பொத்துவில் ஓட்ட வீரன் அஸ்ரப் தங்கப்பதக்கத்துடன்- வீடியோ

வரலாற்று நாயகன் பொத்துவில் ஓட்ட வீரன் அஸ்ரப் தங்கப்பதக்கத்துடன்- வீடியோUpdated

🕔12:55, 25.Jan 2014

 கோவாவில் நடைபெற்ற 12 நாடுகள் பங்கு பெறும் விளையாட்டுப் போட்டியில்( Lusofonia Games Goa- 2014) 4×100 ஓட்ட நிகழ்வில் நேற்றைய தினம் (24.01.2014) இலங்கை சார்பாக பொத்துவில் புதல்வன் அஸ்ரப் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.   இலங்கைக்காக தங்கப்பதக்கத்தை பெற்றுக்கொடுத்து பொத்துவில்  மண்ணிற்கு  சர்வதேசத்தில் பெறுமையீட்டித்தந்துள்ளார். இலங்கைக்காக சர்வதேசத்தில் பதக்கம் ஒன்றை பெறவேண்டும் என்ற தனது நீண்டநாள் கணவு  நனவாகியுள்ளததாக அஸ்ரப்

Read Full Article
பொத்துவில் புதல்வன் அஸ்ரப், சர்வதேச போட்டியில் கலந்துகொள்ள இந்தியா ‌செல்கிறார்

பொத்துவில் புதல்வன் அஸ்ரப், சர்வதேச போட்டியில் கலந்துகொள்ள இந்தியா ‌செல்கிறார்Updated

🕔13:20, 12.Jan 2014

இந்தியாவில் இம்மாதம் 20ம் திகதி தொடக்கம் 28ம் திகதி வரை நடைபெறவுள்ள லுசிபோனியா விளையாட்டுப் போட்டியில் மெய்வல்லுனர் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பொத்துவில் பிரதேசத்தைச் சேர்ந்த ஏ.எல்.எம்.அஸ்ரப் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இந்தியாவின் கோவாவில் நடைபெறவுள்ள இவ்விளையாட்டுப் போட்டியில் 4 x 100 மீற்றர் அஞ்சல் ஓட்டக்குழுவில் இடம்பெற்றுள்ள அஸ்ரப் கிழக்கு மாகாண த்திற்கும் பொத்துவிலுக்கும் பெருமை

Read Full Article
91வது தேசிய சம்பியன்சிப் போட்டியில் 100M நிகழ்ச்சியில் பொத்துவில் A.L.M.அஸ்ரப் சாதனை- வீடியோ

91வது தேசிய சம்பியன்சிப் போட்டியில் 100M நிகழ்ச்சியில் பொத்துவில் A.L.M.அஸ்ரப் சாதனை- வீடியோUpdated

🕔19:06, 19.Sep 2013

கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில்  நடைபெற்ற  இப்போட்டிகளில் 100 மீற்றர் ஓட்டத்தில் இலங்கை இராணுவத்தின் சார்பில் பங்குபற்றிய ஏ.எல்.எம்.அஸ்ரப் 10.71 செக்கன்களில் ஓடி மூன்றாமிடத்தைப் பெற்றார்.     பொத்துவில் மத்திய கல்லுாரின் பழைய மாணவரான இவர் பல்வேறு சாதனைகளுக்கு செந்தக்காரர். இவரின் ஆரம்பகால பயிற்றுவிப்பாளர் எம் எஸ் சலீம் ஆசிரியராவா‌ர் பொத்துவில் புதல்வனின் சாதனைகளில் சில….. 2012ம்

Read Full Article