Back to homepage

Posts From Admin

‌ கொழும்பு நோக்கி பயணித்த பொத்துவில் பஸ்வண்டி விபத்து, 16 பேர் காயம் (படங்கள் இணைப்பு)

‌ கொழும்பு நோக்கி பயணித்த பொத்துவில் பஸ்வண்டி விபத்து, 16 பேர் காயம் (படங்கள் இணைப்பு)

🕔09:25, 12.May 2016

கொழும்பு – எம்பிலிபிட்டிய பிரதான பாதையில் கவுடுவாவ பிரதேசத்தில் இன்று அதிகாலை பேரூந்தொன்றும் கொள்கலன் வண்டியொன்றும் ஒன்றுடன் ஒன்று மோதுண்டதில் 16 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொத்துவில்லில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்து மற்றும் கொழும்பில் இருந்து எம்பிலிபிட்டிய நோக்கி பயணித்த கொள்கலன் வண்டியுமே இவ்வாறு மோதுண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read Full Article
தொடர்ந்தும் பொத்துவில் கல்விக்கு அக்கறைப்பற்று வலயம் தடையா?

தொடர்ந்தும் பொத்துவில் கல்விக்கு அக்கறைப்பற்று வலயம் தடையா?Updated

🕔18:33, 8.May 2016

பொத்துவில் பிரதேசம் கிழக்கு மாகாணத்தின் தென்கோடியில் அமையப்பெற்றுள்ள பிரதேசமாகும். ஆரம்ப காலங்களில் கிழக்கு மாகாணத்தில் முதலாவது கல்வித்தரம் பெற்று உயர்ந்த இவ்வூரில் சமகால கல்விப் போக்குகள் பின்னடைவான வீழ்ச்சியினை காட்டி நிற்கின்றது. அந்தவகையில் பொத்துவில் கல்வி வீழ்ச்சிக்கான காரணங்களை சுட்டிக்காட்டுவதுடன் எதிர்காலங்களில் எத்தகைய மாற்றங்களை கல்வித்துறை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதுதான் இப்பத்தியின் நோக்கு: பொத்துவில் கல்வி

Read Full Article
பொத்துவில் ஹோட்டலில் சொகுசாக நடந்த ஊடகவியலாளர் போரத்தின் பொதுக்கூட்டம்.

பொத்துவில் ஹோட்டலில் சொகுசாக நடந்த ஊடகவியலாளர் போரத்தின் பொதுக்கூட்டம்.Updated

🕔07:19, 23.Mar 2016

மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் மக்களுக்கான உடனடி பொதுத் தேவைகள் குறித்து ஆராய்ந்து ஊடகங்களில் அறிக்கையிடும் பொருட்டு, அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவையின் உறுப்பினர்கள், ஒவ்வொரு பிரதேசங்களுக்கும் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை கூட்டாக கள விஜயம் மேற்கொள்வதென, பேரவையின் மாதாந்தக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவையின் மாதாந்தக் கூட்டம், பொத்துவில் அறுகம்பேயில் அமைந்துள்ள

Read Full Article
அருகம்பே பாலத்தில்நீண்ட காலமாக எரியாமல் உள்ள தெரு விளக்குகளை உடனடியாக பராமரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

அருகம்பே பாலத்தில்நீண்ட காலமாக எரியாமல் உள்ள தெரு விளக்குகளை உடனடியாக பராமரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

🕔07:33, 13.Jan 2016

பொத்துவில் – அருகம்பே பாலத்தில் பொருத்தப்பட்டு நீண்ட காலமாக எரியாமல் உள்ள தெரு விளக்குகளை உடனடியாக பாரமெடுத்து பராமரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கிழக்கு மாகாண உள்ளுராட்சி அம்பாறை மாவட்டத்தில் பல கோடி ரூபாய் நிதியினால் நிர்மானிக்கப்பட்டுள்ள பாலங்களில் பொருத்தப்பட்டுள்ள தெருவிளக்குகள் நீண்ட காலமாக எரியாமல் இருப்பதனால் அம்பாறை மாவட்ட மக்கள் பல கஷ்டங்களை எதிர் நோக்குகின்றனர். குறிப்பாக பொத்துவில் -அருகம்பே பாலத்தில் பொருத்தப்பட்டுள்ள

Read Full Article
பொத்துவிலில் 27ம் திகதி சுய ஆளுமை விருத்திப் பயிற்சி. தவற விடாதீர்கள்

பொத்துவிலில் 27ம் திகதி சுய ஆளுமை விருத்திப் பயிற்சி. தவற விடாதீர்கள்Updated

🕔11:04, 22.Dec 2015

மைன்ட் அப் மன்றத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் 27 ஆம் திகதி காலை 9.06 முதல் மாலை வரை பொத்துவில் மெதடிஸ்ட் மிஸன் வித்தியாலயத்தில் நடைபெற இருக்கும் ‘செய்இனி’ நிகழ்வில் சுய ஆளுமை விருத்திப் பயிற்சி. இளைஞர்களுக்கான இந்த பயிற்சி செறியில் கலந்து கொண்டு சுய ஆளுமைதொடர்பான பயனுள்ள பல விடயங்களை பெற்றுக்கொள்ளுங்கள். சுய ஆளுமை விருத்திப்

Read Full Article
அருட்கவிஞர் யுவன் நினைவு ஆய்வரங்கு நிகழ்ச்சி நிரல்

அருட்கவிஞர் யுவன் நினைவு ஆய்வரங்கு நிகழ்ச்சி நிரல்Updated

🕔10:51, 22.Dec 2015

எதிர்வரும் 27ம் திகதி மைன்ட் அப் மன்றத்தினால் பொத்துவில் பிரதேசத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெறவுள்ளன. இந்நிகழ்வுகளில் நமது ஊரின் பிரபல அருட்கவிஞர் யுவன் நினைவு ஆய்வரங்கு நிகழ்வு இடம்பெறவுள்ளதுடன் நமது பொத்துவில் ஊரின் நால்வரின் 4 ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டு கருத்துப்பகிர்வுகள் இடம் பெற இருக்கின்றன. அரங்கு 1 ‘தலைப்பு: ஈழத்து கவிதை இலக்கியமும், கவிஞர் யுவன்

Read Full Article
பொத்துவிலில் மைன்ட் அப் மன்றத்தினால் 27ம் திகதி ‌பல்வேறு நிகழ்ச்சிகளும் விருதுவழங்கள் நிகழ்வும்

பொத்துவிலில் மைன்ட் அப் மன்றத்தினால் 27ம் திகதி ‌பல்வேறு நிகழ்ச்சிகளும் விருதுவழங்கள் நிகழ்வும்Updated

🕔10:37, 22.Dec 2015

எமது மைன்ட் அப் மன்றத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் 27 ஆம் திகதி காலை 9.06 முதல் மாலை வரை பொத்துவில் மெதடிஸ்ட் மிஸன் வித்தியாலயத்தில் நடைபெற இருக்கும் ‘செய்இனி’ நிகழ்வில் கலந்து கொண்டு வித்தியாசமான அனுபவத்தை பெற அனைவரையும் அழைக்கின்றோம். நடைபெறும் நிகழ்வுகளாவன, 1. காலை 9.30 – இலங்கையில் சுய ஆளுமை விருத்திப் பயிற்சியில்

Read Full Article
இளம் கலைஞர் அறிமுகம்- கவிஞர் பொத்துவில் அஜ்மல்கான் (பசறிச்சேனை)

இளம் கலைஞர் அறிமுகம்- கவிஞர் பொத்துவில் அஜ்மல்கான் (பசறிச்சேனை)Updated

🕔10:17, 22.Dec 2015

பொத்துவில் பிரதேசம் பல கலைஞர்களை இந்த உலகுக்கு பிறப்பித்திருக்கிறது. அண்மைக்காலமாக இணையத்தளங்கள் மற்றும் வானொலி பத்திரிகை என்று பல ஊடகங்களில் கவித்திறமையினால் தன்னை அடையாளப்படுத்திவிரும் கவிஞர் ஒருவரை உங்களிடம் அறிமுகம் செய்து வைப்பதில் பொத்துவில் நெற் மகிழ்ச்சியடைகிறது. தனது கவிதைகளின் மூலம் ஈழத்து கலைஞர்கள் மற்றும் இந்திய கலைஞர்களின் மனதில் இடம் பிடித்து புதிய கவிதைகளின்

Read Full Article
இதோ வெளிவந்துவிட்டது!! பொத்துவில் N.M ஹலீம் எழுதிய “காதல் சொல்லடி” பாடல்!

இதோ வெளிவந்துவிட்டது!! பொத்துவில் N.M ஹலீம் எழுதிய “காதல் சொல்லடி” பாடல்!Updated

🕔16:53, 21.Dec 2015

பொத்துவில் மக்கள் சார்பாக எமது மண்ணின் இளம் கலைஞனை வாழ்த்துவதில் பொத்துவில்.நெற் பெருமிதம் கொள்கிறது. வாழ்த்துக்கள் ஹலீம். Track: Kathal Soladi Lyrics : Pottuvil: N.M.Haleem Singer: Nusaik Nisar Music : Tharshanan DOP : Dineshanth

Read Full Article
பொத்துவிலில் சிறுவர்கள் இருவரை கூலிக்கமர்த்தி வீடுகளில் திருட்டு

பொத்துவிலில் சிறுவர்கள் இருவரை கூலிக்கமர்த்தி வீடுகளில் திருட்டு

🕔14:07, 10.Dec 2015

பொத்துவில் பிரதேசத்தில் 12 மற்றும் 13 வயது மதிக்கத்தக்க சிறுவர்கள் இருவரை கூலிக்கமர்த்தி வீடுகளில் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபடுத்திய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட பெண்ணொருவரை, எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பொத்துவில் நீதவான் நீதிமன்ற நீதவான் ஐ.பி. றஸாக், நேற்று புதன்கிழமை (09) உத்தரவிட்டார். அண்மைக்காலமாக பொத்துவில் பிரதேச வீடுகளிலும் வர்த்தக

Read Full Article