Back to homepage

Posts From Admin

ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கின்ற பொத்துவில் நண்பர்களுக்கிடையான சந்திப்பு.

ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கின்ற பொத்துவில் நண்பர்களுக்கிடையான சந்திப்பு.Updated

🕔16:53, 24.Jul 2016

  ஐக்கிய அமீரகத்தில் பல பகுதிகளில் தொழில் நிமிர்த்தம் வசிக்கின்ற பொத்துவில் நண்பர்களுக்கிடையிலான சந்திப்பு ஒன்று நேற்று வெள்ளிக்கிழமை  (22)  திகதி துபாய் வாபி ஹோட்டலில் இடம்பெற்றது. அமீரகத்தின் 7 மாநிலங்களிருந்தும் பொத்துவிலைசேர்ந்த பல நண்பர்கள் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர். இந்நிகழ்வில் பலரினதும் ஆசை எதிர்பார்ப்புக்கள் பொத்துவில் ஊரில் எமதுதொடர்புநிலைகள் பற்றி பேசப்பட்டது. அதன் அடிப்படையில்

Read Full Article
பொத்துவில் றொட்டை வீதியில் விபத்தில் 06வயது சிறுவன் பலி!

பொத்துவில் றொட்டை வீதியில் விபத்தில் 06வயது சிறுவன் பலி!

🕔11:30, 20.Jul 2016

பொத்துவில் றொட்டை பிரதான வீதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 06வயது சிறுவன் உயிரிழந்துள்ளான். திருக்கோவிலில் இருந்து பொத்துவில் நோக்கி வந்த மோட்டார் சைக்கிள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உழவு இயந்திர பெட்டியுடன் நேருக்கு நேர் மோதுண்டதிலே குறித்த விபத்து இடம்பெற்றதாக நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர். குறித்த மோட்டார் சைக்கிளில் பயணித்த மூவர் பலத்த காயங்களுடன் பொத்துவில்

Read Full Article
நீங்கள் போடும் நாடகத்தில் கௌரவ வேடம் ஏற்க என் மனம் இடம் தரவில்லை.

நீங்கள் போடும் நாடகத்தில் கௌரவ வேடம் ஏற்க என் மனம் இடம் தரவில்லை.

🕔20:54, 18.Jul 2016

கீழே இணைக்கப்பட்டிருக்கும் பட்டிமன்ற நிகழ்வின்போது (2014.05.03 பிரதேச செயலகம்) குறித்த நபர் ஒருவரை தோலுரித்து காட்டிவிட்டேனாம். அவர் விவாதிக்கவில்லையாம்; வாசித்து காட்டினாராம். இதனை யான் யோசித்து அவையிலே கூறிவிட்டேனாம். அதனால் அவருக்கு வந்ததாம் ஆக்ரோஷம். அதனால் கலை இலக்கியப் பணியில் இருந்து என்னை தூக்கிஎறிந்து விட்டாராம். என்னை புறந்தள்ளி அவர் புகழ்தேட புறப்பட்டுவிட்டாராம். புகழ்தேடுவாரா? இகழ்தேடி

Read Full Article
பொத்துவில் மக்களை ஏமாற்ற நாளை வருகின்றார் அமைச்சர் ஹக்கீம்

பொத்துவில் மக்களை ஏமாற்ற நாளை வருகின்றார் அமைச்சர் ஹக்கீம்Updated

🕔16:02, 15.Jul 2016

பொத்துவில் பிரதேசத்தில் கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாக நீர்வழங்கள் வடிகாலமைப்புச் சபையினால் நீர் சரியாக வழங்கப்படாமல் அடிக்கடி நிறுத்தப்படுவதும் போடுவதுமாக காணப்பட்டது. அதாவது பொத்துவில் நாவலாற்றுப் பகுதியில் அமைந்துள்ள தேசிய நீர் வழங்கள் வடிகாலமைப்புக்குச் சொந்தமான கிணறுகள் பழுதடைந்து நீரினைப் பெற்றுக்கொள்வதில் சிரமம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் 03ம் திகதி நீர்வழங்கல் வடிகாலமைப்பு

Read Full Article
மதில்சுவர் சரிந்து சிறுவன் பலி​.

மதில்சுவர் சரிந்து சிறுவன் பலி​.

🕔17:28, 19.Jun 2016

அல்-முனீரா வீதி, ஹிதாயா புரம், பொத்துவில்-21ஐச் சேர்ந்த இஸ்ஸதீன் ஹனாஸ் என்ற 14 வயதுச் சிறுவன் இன்று காலை தன் மூத்த சகோதரன் வீட்டிலிருந்த மதில்சுவரில் தாவிஏற முற்பட்டவேளை புளக்கல் மதிலின் பகுதி சரிந்துவீழ்ந்ததில் சிறுவன் ஸ்தலத்தில் பலியாகியுள்ளான். ஜனாஸா பொத்துவில் ஆதாரவைத்தியசாலையில் வைக்கப்பட்டு மேலதிக விசாரனையின் பின் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது. இது தொடர்பான மேலதிக

Read Full Article
அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழு இணைத் தலைவராக சுதந்திரக்கட்சியின் பொத்துவில் தொகுதி அமைப்பாளர் ஏ. எம். மஜீத் நியமணம்.

அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழு இணைத் தலைவராக சுதந்திரக்கட்சியின் பொத்துவில் தொகுதி அமைப்பாளர் ஏ. எம். மஜீத் நியமணம்.Updated

🕔17:13, 18.Jun 2016

பொத்துவில், ஆலையடிவேம்பு, திருக்கோயில் மற்றும் காரைதீவு ஆகிய பிரதேசங்களின் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுவின் இணைத் தலைவராக சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் பொத்துவில் தொகுதி அமைப்பாளரும், முன்னாள் பிரதேச சபையின் எதிர்க்கட்சி தலைவருமான ஏ.எம் அப்துல் மஜீத் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவினால் இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன் பொத்துவில், ஆலையடிவேம்பு, திருக்கோவில், அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, நிந்தவூர் மற்றும் லகுகலை போன்ற

Read Full Article
பள்ளிவாயல் கையளிப்பு.

பள்ளிவாயல் கையளிப்பு.Updated

🕔01:05, 5.Jun 2016

அறுகம்பை பிரதேசத்தை தலைமையாக கொண்டு செயற்பட்டு வரும் சமூக நன்னோக்கு அமைப்பான ADF (Arugambay Development Forum)ஆனது அண்மையில் ஆரம்பிக்கப்பட்டு அதன் இலக்குகளை விரைவாக அடைந்துவருகின்றமை நாம் அறிந்ததே. பொத்துவில் அறுகம்பை பகுதியின் வளர்ச்சிக்குரிய அடிப்படைகளை ஆராய்ந்து அவற்றிற்கான சரியான தீர்வினை பெற்றுக்கொடுக்கும் முயற்சியில் இவ் அமைப்பானது ஆரம்பிக்கப்பட்டது, மேலும் இவ்வமைப்பானது தேசிய, சர்வதேச  ரீதியிலும் தரம்வாய்ந்த அங்கீகாரம்பெற்ற அமைப்பாக

Read Full Article
‘கல்விக்காக ஓடு’ எனும் தொனிப்பொருளில் நெடுந்தூர ஓட்டம் (மரதன் )

‘கல்விக்காக ஓடு’ எனும் தொனிப்பொருளில் நெடுந்தூர ஓட்டம் (மரதன் )Updated

🕔01:28, 24.May 2016

பொத்துவில் அறுகம்பை பகுதியினை தலைமையாக கொண்டு இயங்கிவரும் ADF அமைப்பின் ஏற்பாடில் சர்வதேச அளவிலான நெடுந்தூர ஓட்டம் (மரதன் )ஜூலை 17ம் திகதி ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்விற்கான அறிமுக விழா புளூ வே ஹோட்டலில் அமைப்பின் தலைவர் எம். எச். ஜமாஹின் தலைமையில் நடைபெற்றது. ‘கல்விக்காக ஓடு’ எனும் தொனிப்பொருளில் இடம்பெறவுள்ள குறித்த மரதன் ஓட்டத்தின் அறிமுகவிழாவில்

Read Full Article
பொத்துவில் கல்வித்துறை கேள்விக்குறியா? தொடரும் ஆசிரியர் தட்டுப்பாடு!

பொத்துவில் கல்வித்துறை கேள்விக்குறியா? தொடரும் ஆசிரியர் தட்டுப்பாடு!Updated

🕔02:41, 18.May 2016

பொத்துவிலில் தொடர்ந்தும் ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதால் மாணவர்களின் கற்றல் செயற்பாடுகள் மந்த கதியில் சென்று கொண்டிருக்கின்றன என்பது புலனாகின்றது. பொத்துவில் பிரதேசத்தில் 20 பாடசாலைகள் காணப்படும் அதே வேளையில் ஆரம்பக்கல்விகளை ஊட்டுகின்ற பாடசாலைகளில் ஆசிரியர்கள் ஓரளவு நிறைவாக காணப்பட்ட பொழுதும் இடைநிலை கல்வியினை ஊட்டும் பாடசாலைகளில் தொடர் ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதால் பாடசாலையினை கொண்டு செல்வதில்

Read Full Article
நாடளாவிய ரீதியில் பொத்துவிலில் அதிகளவான மழைவீழ்ச்சி

நாடளாவிய ரீதியில் பொத்துவிலில் அதிகளவான மழைவீழ்ச்சிUpdated

🕔17:08, 15.May 2016

பொத்துவிலில், இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில், 145.8 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக, வளிமண்டலவியல் திணைக்களம் கூறியுள்ளது. அதேவேளை, நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக, பதுளை மற்றும் மொனராகலை மாவட்டங்களுக்கு, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தால் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Read Full Article